Chinnan Sirisu

தானனா தந்தானனா நன தானனா ஓ ஓ ஓ...
தானனா தந்தானனா நன தானனா ஓ ஓ ஓ...

சின்னஞ்சிறுசுக மனசுல சிலுசிலுன்னு
சின்னத்தூரல் போட

புத்தம் புதுசாக நெனப்புக்குள் பொசுபொசுன்னு
பட்டுப்பூக்கள் பூக்க

பொதுவாக பருவம் ஒரு பூந்தோட்டமாச்சு

என் காலு வலைக்கும் ஒரு நீரோட்டமாச்சு

விலகாத உறவு ஒரு கொண்டாட்டமாச்சு

புத்தம் புதுசாக நெனப்புக்குள் பொசுபொசுன்னு
பட்டுப்பூக்கள் பூக்க

சின்னஞ்சிறுசுக மனசுல சிலுசிலுன்னு
சின்னத்தூரல் போட

சிடுமூஞ்சி நீதான் என்று சொல்லிச்சொல்லி
கிள்ளிக்கிள்ளி சின்னச்சின்ன சேட்டை செய்தேனா ஓ ஓ ஓ...

சந்து பொந்தில் நீதான் வந்தா
ஒத்திப்போக ஒத்துக்காம சண்டியர்போல் வம்புசெய்தேனா ஓ ஓ ஓ...

அரை டிராயர் போட்ட பையன் நீ படாதா லவனி
விரல் சூப்பி நின்ன பொண்ணு பொட்டாசு தாவணீ
விளையாட்டா இருந்த முகம் ஏன் வெலிரிப்போச்சு
வேரேன்ன பூ பூப்படஞ்ச விவரம் தெரீஞ்சாசு

குரும்பும்பா திரிஞ்சா பொண்ணு
ஏன் குமாரி ஆச்சூ
வேரேன்ன ஒடம்பு உனக்கு வழங்க முடிவு ஆச்சு

மன்னால தான் வீடு கட்டி நானும் நீயும் வாழரப்போ
மீன் கொழம்பு ஆக்கிப்போட்டே நீ ஒ ஒ ஒ
கமரக்கட்டு கடல மிட்டாய் வாங்கினாக்கா
வாயவேச்சு காக்கா கடி கடிச்சு தந்தாய் நீ ஒ ஒ ஒ ஒ ஒ

கருவட்டப் போல தீயில என் நெஞ்ச வாட்டின
அங்காள அம்மன் கோயிலில் கஞ்சாட காட்டின

அடி ஆத்தீ மனசுக்குள்ள பூ வெச்சதாரு
வேறாரு ஆடி அசையும் அழகுமனித்தேரு

அடி ஆத்தீ நெனப்புக்குல்ல பொய் நின்னதாரு
வேறாரு கூச்சம் விடுத்த நீச்சமரப் பூவு

சின்னஞ்சிறுசுக மனசுல சிலுசிலுன்னு
சின்னத்தூரல் போட

புத்தம் புதுசாக நெனப்புக்குள் பொசுபொசுன்னு
பட்டுப்பூக்கள் பூக்க



Credits
Writer(s): Yuvanshankar Raja, Vaali
Lyrics powered by www.musixmatch.com

Link