Laila Laila

ஆ ஆ ஆ ஆ
லைலா லல் லைலா உன் நெஞ்சில் தங்கிட
வாடகை கேட்கிறாய் லைலா
ஓ ஸ்டைலா ஸ்டைல் ஸ்டைலா
உன் கண்ணுல காதுல மூக்குக்ல வேர்கிர லைலா

நாம் தொட்டது போதையிலே
விரல் பட்டதும் போதையிலே
நான் தொட்டதும் சட்டென கைகளை விட்டதும் போத
இது காதல் லீலை இல்ல அதற்கு இங்கே வேலை இல்ல
என்ன கொஞ்சி குலவிட நூறு முகம் வரும்
நிரந்தரம் யாரும் இல்ல லைலா லைலா

லைலா லல லைலா உன் நெஞ்சில் தங்கிட
வாடகை கேட்கிறாய் லைலா

ஓ ஓ ஓ ஓ

எத்துனை பாசை உண்டோ எனக்கு அது அத்துபடி
வார்த்தையை வீட்டில் விட்டு மௌனமாய் கட்டிபுடி
இங்கு நீ உன்னை காண்பாய் உள்ளது உள்ளபடி
நாம் தொட்டது போதையிலே
விரல் பட்டதும் போதையிலே
நான் தொட்டதும் சட்டென கைகளை விட்டதும் போத
இது காதல் லீலை இல்ல அதற்கு இங்கே வேலை இல்ல
என்ன கொஞ்சி குலவிட நூறு முகம் வரும்
நிரந்தரம் யாரும் இல்ல

ஹேய் லைலா லா லைலா உன் நெஞ்சில் தங்கிட
வாடகை கேட்கிறாய் லை லைலா



Credits
Writer(s): Sandeep Chowta, Abbas Tyrewala
Lyrics powered by www.musixmatch.com

Link