Kadil Mattum - Vasiyam Seiya Parkirai

ஹலோ
ஹாய்
யார் பேசறது
ஹலோ, மை டியர் செல் போன் கேர்ள்
ஹலோ, என்ன சொல்ற நீ
பனி பாகு குரலோ!
என்னது?
ஐஸ்கிரீம் வாய்ஸ்.
வாட்ஸ் தட்.
பனி பாகு குரலில் உன் பேச்சு
ஏய்!
சிலிர்க்கிறது உள்ளே என் மூச்சு.
ஹலோ, என்ன ஆச்சு உனக்கு.
காதில் மட்டும் இன்பமா என கண்கள் கோபம் கொள்ளுதே.
வெயிட், வெயிட், என்ன சொன்ன.மறுபடியும் சொல்லு.
புரியல
காதில் மட்டும் இன்பமா என கண்கள் கோபம் கொள்ளுதே.
கொஞ்சம் கூட பதில் பேசாம இறுக்க.
கண்கள் கோபம் தீர்க்க வந்தால் தேகம் கோபம் கொள்ளுமே.
நீ கேட்டதற்கு பதில் கிடைச்சுதா.
போதுமா
நோ
தேகம் கோபம் கொண்டால் என்ன மோகம் தீர்த்து வைக்குமே.
மோகம் தீர்த்து வைத்துவிட்டால் தாகம் தீர்ந்து போகுமே
இப்ப எண்ணன்ற
தாகம் தீர்ந்து போகுமே.
உன் கையில் தவழும் செல் போனக நானும் மாற கூடாதா.
ஏய், நீ எதுக்கு கேக்குறன்னு எனக்கு தெரியும்
எதுக்கு கேக்குறேன்
என் கன்னம் தொட்டு பேச நீயும் போடும் திட்டம் இதுதானா.
எல்லாம் புரிஞ்சா சரி
என்ன என்ன என்ன புரிஞ்சா சரி.
அ, என் எண்ணம் புரிந்து கொண்டும் பின்னும் புரியாதது போல் இறுக்கிறாய்.
எல்லை இல்லை நீ தான் என்னை வசியம் செய்ய பார்க்கிறாய்
யு தேர்.
வசியம் செய்ய பார்க்கிறாய்.
எட்டி பிடிக்க
ஏய்
உன்னை கட்டிப்பிடிக்க
ஆசை
பக்கம் பக்கமாய் உன்னை நானும் படிக்க
இது உனக்கு ரொம்ப ஓவரா தெரியல.
ஒரு பொண்ணுகிட்ட இப்படியா பேசுவ.
ஆசை அடக்க
அ!
நான் கத்து கொடுக்க
கை கட்டிக்கொண்டு நீயும் கற்றுக்கொள்வாய்யா.
நோ.
மீண்டும் மீண்டும் கோற்றுக்குள்ளே நிற்க சொன்னால் நியாயமா.
தாண்டி செல்லும் காலம் வரையில் காத்திருந்தால் பாவமா.
என்னால வெயிட் பண்ண முடியாது.
ஏன்.
நேரில் வந்து சொல்லவா.
ஆசைய பரு.
என் எண்ணம் புரிந்து கொண்டும் பின்னும் புரியாதது போல் இருக்கிறாய்.
ஏய்.இல்லை இல்லை நீ தான் என்னை வசியம் செய்ய பார்க்கிறாய்.
மீண்டும் மீண்டும் கோட்டுக்குள்ளே நிற்க சொன்னால் நியாயமா
தாண்டி செல்லும் காலம் வரையில் கட்டிருந்தால் பாவமா.
ஹலோ
அது வரை இளமை நீளுமா.
நாளைக்கு பேசுறேன்.
குட் நைட்
குட் நைட்
(end)...



Credits
Writer(s): Divakar, B Ganesh Kumar
Lyrics powered by www.musixmatch.com

Link