Thappaattam

தப்பாட்டம் வந்தாச்சே
தள்ளாட்டம் ரெண்டாச்சே
வட்டாரம் ரெண்டாச்சு
உள்ளூரும் கள்ளாச்சே

மனம் நில்லுனா நிக்காதே
ஒரு இரவு பத்தாதே
வான் தலையில் முட்டாமல்
கால் தரையில் ஒட்டாதே

தப்பாட்டம் வந்தாச்சே
தள்ளாட்டம் ரெண்டாச்சே
வட்டாரம் ரெண்டாச்சு
உள்ளூரும் கள்ளாச்சே

இந்த கூட்டம் குறையாது
இரவாட்டம் முடியாதே
இனி கூச்சம் உடைக்காமல்
இங்கு மோட்சம் கிடைக்காதே

தப்பாட்டம் வந்தாச்சே
தள்ளாட்டம் ரெண்டாச்சே
வட்டாரம் ரெண்டாச்சு
உள்ளூரும் கள்ளாச்சே... கே... கே... கே... கே...

மலவாழ தோப்போரம் தேடதான்
நம்மூரு சிங்காரி பாடதான்
லாலக்கு டோல் டப்பிமா ஆடதான்
ஆசை அதிகம் வச்சு கூடதான்

குடிகாரன் அருள் வாக்கு கேட்டுக்கோ
குறையெல்லாம் ஆட்டம் போட்டு தீத்துக்கோ

தப்பாட்டம் வந்தாச்சே தள்ளாட்டம் ரெண்டாச்சே
வட்டாரம் ரெண்டாச்சு உள்ளூரும் கள்ளாச்சே

ஆசை வச்ச வெறி கொண்டு ஏச வச்ச
பயம் வந்ததும் பூச வச்ச எதுக்காக மீச வச்ச

Left'ல உட்டா அப்டியே right'ல திரும்பிக்கும்
Wrong காட்டாம ஓதி போ
டாறு டாறு தன தாங்குவாரு அருந்துரும்
அப்டியே அப்பிட பொய் குண்டிக்கோ
ஏய் மெர்சலாயிடுவ

ஆஆ... ஆஆஆஆ... ஆஆஆ...
ஆஆ... ஆஆஆஆ... ஆஆஆ...

என்னோட பாட்டு பாட கூப்பிட்டா एक दो तीन கணக்கு பண்ணி காட்டட்டா
பொன்மேனி உருக காதல் சொல்லட்டா போனால் போகட்டுமுன்னு செல்லட்டா

Better off'னு உனக்கேன பிறந்தவ உனக்கேதான்
எப்போதும் கிடைச்சத வச்சிகோடா அவ்வளவுதான்

தப்பாட்டம் வந்தாச்சே தள்ளாட்டம் ரெண்டாச்சே
வட்டாரம் ரெண்டாச்சு உள்ளூரும் கள்ளாச்சே

மனம் நில்லுனா நிக்காதே ஒரு இரவு பத்தாதே
வான் தலையில் முட்டாமல் கால் தரையில் ஒட்டாதே

ஆஆ... ஆஆஆஆ



Credits
Writer(s): K, M Subbu
Lyrics powered by www.musixmatch.com

Link