Azhaginna Azhagi (From "Ennakku 20 Unakku 18")

Whistling
தக திமி தக திமி தா
தக திமி தக திமி தா
யே ஒயே
தக திமி தக திமி தா
தக திமி தக திமி தா
யே ஒயே
திம் திரதே
தரரி ரத்தே
தரரி ரத்தே
அஸ்காவா
திம் திரதே
தரரி ரத்தே
தரரி ரத்தே
వస్తావా

அழகின அழகி அஸ்காவா
சில்மிஷம் செய்ய వస్తావా
ஆஹா ஆ
அழகின அழகி அஸ்காவா
சில்மிஷம் செய்ய వస్తావా
அழகியே ஓ
அற்றை திங்களில்
அன்றில் பறவையாய்
ஓடி போக நீயும் వస్తావా
ஒரே
பணம் வேண்டாம் நகை வேண்டாம் நீ
ஆஹா ஆ
வந்தாலே அஸ்காவா
ஆஹா ஆ
இனம் வேண்டாம் குலம் வேண்டாம் நீ
ஆஹா ஆ
இப்படியே వస్తావా
திம் திரதே
தரரி ரத்தே
தரரி ரத்தே
அஸ்காவா
ஹிம் திரதே
தரரி ரத்தே
தரரி ரத்தே
వస్తావా
அழகின அழகி அஸ்காவா
சில்மிஷம் செய்ய వస్తావా

தோழி என்றொரு வார்த்தையிலே
நாங்கள் உங்களை கூப்பிடுவோம்
கோழை பேச்சுகள் வேண்டாமே
காதலி என்றே கூப்பிடுங்கள்
பாரதி கனவுகள் வாழ
இதோ எங்கள் முன்னாலே
செந்தமிழ் சொற்கள் தீர்ந்துவிட்டால்
பிரெஞ்சில் புகழ்ந்து கொட்டுங்களேன்
செவ்வாய் வாசிகளே
எங்கள் வாழ்க்கை நீங்கள் தான்

அழகின அழகி அஸ்காவா
சில்மிஷம் செய்ய వస్తావా
அற்றை திங்களில்
அன்றில் பறவையாய்
ஓடி போக நீயும் వస్తావా
பணம் வேண்டாம் நகை வேண்டாம் நீ
ஆஹா ஆ
வந்தாலே அஸ்காவா
ஆஹா ஆ
இனம் வேண்டாம் குலம் வேண்டாம் நீ
ஆஹா ஆ
இப்படியே వస్తావా
ஆஹா ஆஆ

அச்சம் எங்கள் ஆடை போல்
உடனே நீங்கள் மாறுங்கள்
இன்னும் வேறெதும் வேண்டாமா
அன்பு கட்டளை போடுங்கள்
பக்தி பரவசம் பார்க்க
மனம் வற்றி போனோமே
ஓ லேசாய் அருகில் உட்கார
அனுமதி கேட்போம் தர வேண்டும்
காதல் வாசிகளே
மேலே வந்து சாயுங்களேன்
அழகின அழகி அஸ்காவா
சில்மிஷம் செய்ய వస్తావా
அற்றை திங்களில்
அன்றில் பறவையாய்
ஓடி போக நீயும் వస్తావా
ஒரே
பணம் என்ன நகை என்ன
வருவோமே அஸ்காவா
இனம் என்ன குலம் என்ன
இப்படியே వస్తావా
பணம் என்ன நகை என்ன
வருவோமே அஸ்காவா
இனம் என்ன குலம் என்ன
இப்படியே వస్తావా
திம் திரதே
தரரி ரத்தே
தரரி ரத்தே
அஸ்காவா
திம் திரதே
தரரி ரத்தே
தரரி ரத்தே
వస్తావా



Credits
Writer(s): Vijay Pa, Ar Rahman
Lyrics powered by www.musixmatch.com

Link