Oodhaa Kalaru

ஊதா...
ஊதா...
ஊதா... கலரு ரிப்பன்
உனக்கு யாரு அப்பன்
ஊதா... கலரு ரிப்பன்
உனக்கு யாரு அப்பன்

ஊதா... கலரு ரிப்பன்
உனக்கு யாரு அப்பன்

ஏ சொல்லடி அவனுக்கு
நான் சலாம் போடனும்

நீ சொல்லடி அவனுக்கு
நான் சலாம் போடனும்

ரோஜா... ரோஜா...
ரோஜா கலரு பொம்மி
உனக்கு யாரு மம்மி

ரோஜா கலரு பொம்மி
உனக்கு யாரு மம்மி

ஏ நில்லடி அவளுக்கு
நான் சபாஷ் போடனும்

நீ நில்லடி அவளுக்கு
நான் சபாஷ் போடனும்
ஊதா... ஊதா...

மத்தவங்க நடந்து போனா
வீதி வெறும் வீதி

நீ தெருவில் நடந்து போனா
எனக்கு சேதி தலைப்புச் சேதி

மத்தவங்க சிரிப்ப பாத்தா
Ok வெறும் Ok
நீ சிரிச்சு பேசும் போது
எனக்கு வந்திடுதே சீக்கு

மத்தவங்க அழகு எல்லாம்
மொத்தத்தல்ல bore'u bore'u
சிங்காரி உன் அழகுதானே
போதையேத்தும் beer'u beer'u
Kingufisher beer'u

ஊதா... ஊதா...

ஆ... மத்தவங்க உரசி போன
ஜாலி செம ஜாலி
நீ உரசி போன பிறகு பாத்த
காலி I am காலி

மத்தவங்க கடந்து போன
தூசி வெறும் தூசி
நீ கடந்து போக பரவும்
குளிரு AC window AC

மத்தவங்க கண்ணுக்கெல்லாம்
சீமாட்டி நீ சேட்டை சேட்ட

என்னுடைய கண்ணுக்கு நீ
எப்பவுமே காதல் கோட்டை
நிப்பாட்டுறேன் பாட்ட

ஊதா... ஊதா...
ஊதா... கலரு ரிப்பன்
உனக்கு யாரு அப்பன்

ஊதா... கலரு ரிப்பன்
உனக்கு யாரு அப்பன்

நீ சொல்லடி அவனுக்கு
நான் சலாம் போடனும்

நீ சொல்லடி அவனுக்கு
நான் சலாம் போடனும்
ஊதா... ஊதா...
ஊதா...



Credits
Writer(s): Yugabharathi, D. Imman
Lyrics powered by www.musixmatch.com

Link