Netri Pottil

நெற்றிப் பொட்டில் பற்றிய எண்ணம்
எட்டுத் திக்கும் பரவ விரும்பும்
புற்றைக்கட்டும் எறும்புகள் நாங்கள்
சத்தம் போட்டால் உலகம் திரும்பும்

நெற்றிப் பொட்டில் பற்றிய எண்ணம்
எட்டுத் திக்கும் பரவ விரும்பும்
புற்றைக்கட்டும் எறும்புகள் நாங்கள்
சத்தம் போட்டால் உலகம் திரும்பும்(திரும்பும்)

ஏன் பிறந்தோம்
என்றே இருந்தோம்
கண் திறந்தோம்
அவ்வான் பறந்தோம்

மாற்றம் தேடியே
தினமொரு நேற்றைத் தோற்கிறோம்
வேற்றுப் பாதையில்
பூமி சுற்றப் பார்க்கிறோம்

விளக்கேற்றும்
சுழற்காற்றாய்
செல்வோமே

நெற்றிப் பொட்டில் பற்றிய எண்ணம்
எட்டுத் திக்கும் பரவ விரும்பும்
புற்றைக்கட்டும் எறும்புகள் நாங்கள்
சத்தம் போட்டால் உலகம் திரும்பும்(திரும்பும்)

ஏன் பிறந்தோம் என்றே இருந்தோம்
கண் திறந்தோம் அவ்வான் பறந்தோம்

Cafe beach இலும்
கனவிலே கோட்டைக் கட்டினோம்
Facebook wall இலும்
எங்கள் கொள்கை தீட்டினோம்

இணைந்தோமே
முனைந்தோமே
பார்ப்போமே

Cafe beach இலும்
கனவிலே கோட்டைக் கட்டினோம்
Facebook wall இலும்
எங்கள் கொள்கை தீட்டினோம்

இணைந்தோமே
முனைந்தோமே
பார்ப்போமே



Credits
Writer(s): J Harris Jayaraj, Madhan Karky Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com

Link