Madathile Kanni

டிங் டாங் டிங்
டிங் டாங் டிங் (2)

மாடத்திலே கன்னி மாடத்திலே
ராணி பொண்ணு ஐயர் ஆத்து பொண்ணு
கூடத்திலே நடு கூடத்திலே
ராஜா போலே ஐயர் ஆத்து பிள்ளே
மாமி சின்ன மாமி மடிசார் அழகி வாடி சிவகாமி

மாடத்திலே கன்னி மாடத்திலே
ராணி பொண்ணு ஐயர் ஆத்து பொண்ணு
கூடத்திலே நடு கூடத்திலே
ராஜ போலே ஐயர் ஆத்து பிள்ளே
மாமி சின்ன மாமி மடிசார் அழகி வாடி சிவகாமி

மாடத்திலே கன்னி மாடத்திலே
ராணி பொண்ணு ஐயர் ஆத்து பொண்ணு

மாமா என்ன சிக்கல் மாமா (ஒ ஹோ)
மாமி காத்திருக்கலாமா (ஒ ஹோ)

சரணம் 1

டாலடிக்கிற நல்ல வைர ராட்டி
போலிருக்கிற நீ தான் ரொம்ப சுட்டி
அகா .ஒ ஹோ ஹே ஹே ஹே
ஆச வைக்கிறேல் இப்போ ரொம்ப நன்னா
மாலை இட்டதும் மாற கூடாதுன்னா
பூலோக சாட்சி பொம்னாட்டி ஆச்சி
ஸ்ரீ கிருஷ்ணன் நான் அல்லடி
இப்போது பாப்பேல் என் பேச்ச கேட்பேல்
பின்னாடி என்னாவேலோ
ஆனபோதும் இங்கு ஆத்துக்காரி ரொம்ப
கண் ரோல் பண்ண கண்ட்ரோல் ஆகாதடி

மாடத்திலே கன்னி மாடத்திலே
ராணி பொண்ணு ஐயர் ஆத்து பொண்ணு
கூடத்திலே நடு கூடத்திலே
ராஜ போலே ஐயர் ஆத்து பிள்ளே
மாமி சின்ன மாமி மடிசார் அழகி வாடி ந

மாடத்திலே கன்னி மாடத்திலே
ராணி பொண்ணு ஐயர் ஆத்து பொண்ணு

சரணம் 2

அட்ஜஸ்ட் பண்ணி கூட நீ இருப்பியோ
அடங்காத அலமு போல் இருப்பியோ
ஆ ஹ ஹோ ஹோ ஆஆஆ
சட்டதிட்டம் தான் கையில் வேச்சிருப்பேளா
வாழு பண்ணினா என்ன நச்செரிப்பேலா
மதியான நேரம் பாய் போட சொன்னா
மாட்டேன்னு சொல்லுவியோ
மாட்டேன்னு சொன்னா சும்மாவா விடுவேள்
மட்டினீ ஷோ கூப்பிடுவேல் என்ன
நாளை சங்கதி நாளை பார்க்கலாம்
மாமி இப்போ வாடி அணைச்சுக்கலாம் "

மாடத்திலே கன்னி மாடத்திலே
ராணி பொண்ணு ஐயர் ஆத்து பொண்ணு
கூடத்திலே நடு கூடத்திலே
ராஜ போலே ஐயர் ஆத்து பிள்ளே
மாமி சின்ன மாமி மடிசார் அழகி வாடி சிவகாமி

மாடத்திலே கன்னி மாடத்திலே
ராணி பொண்ணு ஐயர் ஆத்து பொண்ணு



Credits
Writer(s): Ilaiyaraaja, Amaren Gangai
Lyrics powered by www.musixmatch.com

Link