Dil Dil Dil Italy Kattil

டில் டில் டில் Italy கட்டில்
தை தை தை England மெத்தை
டில் டில் டில் Italy கட்டில்
தை தை தை England மெத்தை
உலகிலுள்ள உயர்ந்ததெல்லாம் சுவைக்கும் ரசிகன் நீ நண்பா

டில் டில் டில் Italy கட்டில்
தை தை தை England மெத்தை
உலகிலுள்ள உயர்ந்ததெல்லாம் சுவைக்கும் ரசிகன் நான் பெண்ணே

Kashmir'ன் aaple காபூலின் திராட்சை ரூசிப்பேன் ரூசிப்பேன்
Belgium glass'ல் Germany wine'னை ரூசிப்பேன் ரூசிப்பேன்
அடி பெண்களில் நான் தொட்டது அடி நீதானே நீதானே

டில் டில் டில் Italy கட்டில்
தை தை தை England மெத்தை
உலகிலுள்ள உயர்ந்ததெல்லாம் சுவைக்கும் ரசிகன் நீ நண்பா

Turkey கம்பலத்தில் நான் இந்திய ஓட்டெலுக்கு
உன்னை நடக்க வைத்திருப்பேன்
Saudi பேரிச்சையில் Australia தேன் ஊற்றி
உனை சுவைக்க வைத்திருப்பேன்
கிளியே நமது மாளிகையில் greek'ah நாடு marble'கள்
Africa'வின் தங்கத்தில் அழகிய கைப்பிடிகள்
Jordan muslim தனியறையில் தாய்லாந்து நாட்டு தலையனைகள்
Bathroom போக நினைத்தாலும் tennis காலணிகள்
இனியெல்லாம் முதல் தரம் இந்த இன்பம் நிரந்தரம்
அட பெண்களில் யார் முதல் தரம் அது நான்தானே நான்தானே

டில் டில் டில் Italy கட்டில்
தை தை England மெத்தை
உலகிலுள்ள உயர்ந்ததெல்லாம் சுவைக்கும் ரசிகன் நான் பெண்ணே

சீன கிண்ணத்தில் சேலத்து மாம்பழங்கள்
நீ புசிக்க நான் தருவேன்
இலங்கை தேயிலையில் நான் டென்மார்க் பாலூற்றி
புது தேநீர் நான் தருவேன்
Mysore சந்தன தைலத்தில் மாலை பொழுதில் நீராடி
Paris perfume பூசிக்கொண்டு மெக்சிகன் இசை கேட்போம்
Iraq நாட்டு கோப்பையிலே Brazil நாடு juice பருகி
Roman விளக்கு வெளிச்சத்தில் கவிதை தமிழ் படிப்போம்
இனியெல்லாம் முதல் தரம் இந்த இன்பம் நிரந்தரம்
அட பெண்களில் யார் முதல் தரம் அது நான்தானே நான்தானே

டில் டில் டில் Italy கட்டில்
தை தை தை England மெத்தை
உலகிலுள்ள உயர்ந்ததெல்லாம் சுவைக்கும் ரசிகன் நான் பெண்ணே
Kashmir'ன் aaple காபூலின் திராட்சை ருசிப்பாய் ருசிப்பாய்
Belgium glass'ல் Germany wine'னை ருசிப்பாய் ருசிப்பாய்
அட பெண்களில் நீ தொட்டது நான்தானே நான்தானே



Credits
Writer(s): Deva, Vairamuthu Ramasamy Thevar
Lyrics powered by www.musixmatch.com

Link