I Love You Da (From "I Love You Da")

I love you டா
யாரும் தம் அடிக்க போகாதீங்கடா
I love you டா
யாரும் tea குடிக்க போகாதீங்கடா

கட்டிப்புடிச்சிட்டாங்க

Chocolate உதட்டில் magnet இருக்கு
தக்-தினக்-தீம்-தினக்-தீம்-தக்-தினக்-தீம்-தினக்-தீம்
Michael Jackson ஆட்டம் மின்னல் நடை உனக்கு
தக்-தினக்-தீம்-தினக்-தீம்-தக்-தினக்-தீம்-தினக்-தீம்
Chocolate உதட்டில் magnet இருக்கு
Michael Jackson ஆட்டம் மின்னல் நடை உனக்கு
மெத்தை கண்டா நான் மையல் கொண்டேன்
உன் வித்தைக் கண்டு நான் காதல் கொண்டேன்
என் காதுக்குள்ளே சொன்னால் என்ன
I love you

I love you டா
I love you டா
I love you டா
I love you டா

I love you டா
I love you டா
I love you டா
I love you டா

Chocolate உதட்டில் magnet இருக்கு
தக்-தினக்-தீம்-தினக்-தீம்-தக்-தினக்-தீம்-தினக்-தீம்
Michael Jackson ஆட்டம் மின்னல் நடை உனக்கு
தக்-தினக்-தீம்-தினக்-தீம்-தக்-தினக்-தீம்-தினக்-தீம்

Location-அ மாத்திக்கப்பா

என் வாழ்க்கை பாதையோரம்
ஏதேதோ ஆண்கள் கண்டேன்
நான் தேடும் ஏதோ ஒன்று
உன்னோடு கண்டுக்கொண்டேன்
பசி தாகம் மீறும் போது
ருசி ஏதும் பார்ப்பதில்லை
அழகான காதல் வந்தால்
அழகேதும் தேவையில்லை

நீ கண்ட அழகின் மொத்தம்
எனக்குத் தானே தெரியும் ராஜூ
ஊரென்ன சொன்னா என்ன, போடா
ஹோ பூர்வீகம் ஆனப்பின்னே
யாரு யாரை ஆண்டால் என்ன?
புரியாமல் நானும் இல்லை போடி

நீ காத்திருந்தால்
நான் பூத்து நிற்பேன்
நம் காலம் வந்தால்
கை சேர்த்திருப்பேன்

அடி ஊர் எங்கும் கேட்கட்டும்
நாடெங்கும் பேசட்டும்
வாய்விட்டு நீ சொல்லடி

I love you டா
I love you டா
I love you டா
ஓய் I love you டா

I love you டா
I, I love you டா
I love you டா
I love you டா

I love you டா
I love you டா
நீ என்னை மட்டும் love-வு பண்ணுடா

அக்காவ நல்லா ஆடச்சொல்லு

Chocolate உதட்டில் magnet இருக்கு
தக்-தினக்-தீம்-தினக்-தீம்-தக்-தினக்-தீம்-தினக்-தீம்
Michael Jackson ஆட்டம் மின்னல் நடை உனக்கு
தக்-தினக்-தீம்-தினக்-தீம்-தக்-தினக்-தீம்-தினக்-தீம்

ரி-ரி-ரி-ச-ரி-ரி-ரி-ச-நி-ச-நி-ச-க-ரி-ச-நி-த-ம
ரி-ரி-ப-மா-ம-ரி-ரி-ப-ம-ம-ச-நி-ச-நி-ப
க-ம-ம-க-ம-ம-க-ம-ம-நி-ச-க-ரி
க-ரி-ச-ரி-நி-ச-ப-நி-கா-ம-ப-நி-சா

அண்ணே மதுரை ஆடறாருங்கன்னே

ஏனுங்க group-அ வரச்சொல்லுங்க

என்னோடு ஆட வந்தாய்
இதயத்தை ஆட்டி வைத்தாய்
என் காதல் அருமை எல்லாம்
இரு கையால் மீட்டி வைத்தாய் (ஹோ)

உதட்டிற்கு பக்கம் உள்ள
ஒரு மச்சம் காட்டி நின்றாய்
மிச்சத்தை காட்டு என்றேன்
வெட்கத்தைப் பூட்டி நின்றாய்

அழகான பொய்களாலே
நானும் உன்னில் அடிமையானேன்
அதுதானே காதல் என்று சொல்வேன்
கல்யாணம் கட்டிக்கொண்டு
தொட்டுக்கொண்டா ருசியேயில்லை
இப்போதே தப்புத்தண்டா செய்வேன்

நீ வெய்யில் வந்தால்
மிக நல்ல பிள்ளை
இருள் வேளை வந்தால்
நீ கள்ளப் பிள்ளை

அடி முழுக்கவே நனைஞ்ச பின்
முக்காடு எதுக்கு?
ஊர் கேட்க நீ சொல்லடி

I love you டா, ha
I love you டா, ha
I love you டா, ha
I love you டா

I love you டா
I love you டா
I love you டா
I love you டா

I love you டா
I love you டா
நீ என்னை மட்டும் love-வு பண்ணுடா

Wow beautiful

Chocolate உதட்டில் magnet இருக்கு
தக்-தினக்-தீம்-தினக்-தீம்-தக்-தினக்-தீம்-தினக்-தீம்
Michael Jackson ஆட்டம் மின்னல் நடை உனக்கு
தக்-தினக்-தீம்-தினக்-தீம்-தக்-தினக்-தீம்-தினக்-தீம்

Chocolate உதட்டில் magnet இருக்கு
Michael Jackson ஆட்டம் மின்னல் நடை உனக்கு
மெத்தை கண்டா நான் மையல் கொண்டேன்
உன் வித்தைக் கண்டு நான் காதல் கொண்டேன்
என் காதுக்குள்ளே சொன்னால் என்ன?
I love you

I love you டா
I love you டா
I love you டா
ராஜூ, I love you டா

I love you டா
I love you டா
I love you டா
I love you டா

Credits
Writer(s): Vairamuthu, Ramani Bharadwaj
Lyrics powered by www.musixmatch.com

Link