En Peeru Meenakumari

பம்பரக்கண்ணாலே காதல் சங்கதி சொல்வேனே
தங்கச்சிலைப் போல் வந்து மனதை தவிக்கவப்பேனே

பம்பரக்கண்ணாலே காதல்
பம் பம் பம்பரக்கண்ணாலே காதல்
பம் பம் பம் பம்பரக்கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே
தங்கச்சிலைப் போல் வந்து மனதைத் தவிக்கவிட்டாளே

ஹே... ஏம் பேரு மீனாக்குமாரி என் ஊரு கன்யாக்குமாரி
ஏம் பேரு மீனாக்குமாரி என் ஊரு கன்யாக்குமாரி
போலாமா குதுரை சவாரி செய்யலாமா செம்மக்கச்சேரி
நான் பட்டு பட்டு பட்டு பட்டு பட்டு சுந்தரி
என்ன தொட்டு தொட்டு தொட்டு தொட்டு தொட்டு நீப்புல்லரி

எம் பேர் எம் பேர் எம் பேர் எம் பேர்
ஏம் பேரு மீனாக்குமாரி
என் ஊரு கன்யாக்குமாரி

பம்பரக்கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே
தங்கச்சிலைப் போல் வந்து மனதைத் தவிக்கவிட்டாளே

Yo! oh my girl rock it away...
Peppy girl shake it away...
Move your body taking away...
Gal galk freak it away...

Shakalakka makka u say...
Everybody pushing away...
Oh my baby squeezz it away...
Baby get him away...

பம்பர பம்பரக்கண்ணாலே லே லே லே
காதல் சங்கதி சொன்னாளே ளே ளே ளே
பம்பர பம்பரக்கண்ணாலே லே லே லே
காதல் சங்கதி சொன்னாளே ளே ளே ளே

ஓ... ஓ... ஓ... ஓ... ஓ...
காய்கறித் தோட்டத்துல நான் கத்திரி
ஆங்கிலம் மாதத்துல நான் January
பம்பரக்கண்ணாலே காதல்
பம் பம் பம்
ஓடுற நதியினிலே நான் காவிரி
அசைவ சாப்பாட்டுல நான் மான் கறி
பம்பரக் பம்பரக் பம்பரக் பம்பரக் பம்

நான் சேலக்கட்டி வந்து நின்ன கன்னிக் கணிப்பொறி
அடக் கண்ணக் கொள்ளும் அழகிக்கெல்லாம்
நான் தான் முகவரி

எம் பேர் எம் பேர் எம் பேர் எம் பேர்
ஏம் பேரு மீனாக்குமாரி
என் ஊரு கன்யாக்குமாரி

பம்பரக்கண்ணாலே
காதல் சங்கதி சொன்னாளே
தங்கச்சிலைப் போல் வந்து மனதைத் தவிக்கவிட்டாளே(yo)

Okay boss
Now let's listen to the rythm of Chennai
ஹோ... முத்தக் cricket'ல நான் century
கட்டில் பந்தியில நான் முந்திரி
பம்பரக்கண்ணாலே காதல் பம் பம் பம்
மோகப் பஞ்சுக்குள்ள நான் தீப்பொறி
காம சூத்ராவுல நாம் முதல் வரி
பம்பரக் பம்பரக் பம்பரக் பம்பரக் பம் பம்...

நான் தேனைவிட்டுச் செஞ்சு வச்சேன் சென்னைக் கேசரி
நான் கண்ணுக்குள்ள கத்தி வச்ச பொம்பளை போக்கிரி

எம் பேர் எம் பேர் எம் பேர் எம் பேர்
ஏம் பேரு மீனாக்குமாரி
என் ஊரு கன்யாக்குமாரி
போலாமா குதுரை சவாரி செய்யலாமா செம்மக்கச்சேரி

பம்பரக்கண்ணாலே
காதல் சங்கதி சொன்னாளே(சொன்னாளே)
தங்கச்சிலைப் போல் வந்து மனதைத் தவிக்கவிட்டாளே(விட்டாளே)

பம்பரக்கண்ணாலே
காதல் சங்கதி சொன்னாளே(சொன்னாளே)
தங்கச்சிலைப் போல் வந்து மனதைத் தவிக்கவிட்டாளே(விட்டாளே)



Credits
Writer(s): G Devi Sri Prasad, Vivekanandan Munuswamy
Lyrics powered by www.musixmatch.com

Link