Naan Nadandhal Adhiradi

நான் நடந்தால் அதிரடி
என் பேச்சு சரவெடி
என்னை சுற்றும் காதல் கொடி, நீ
நீ நடந்தால் அதிரடி
உன் பேச்சு சரவெடி
உன்னை சுற்றும் காதல் கொடி, நான்

நான் யார்
ஜொலிக்கும் நட்சத்திரம்
நான் உன்னை
ரசிக்கும் முத்துச்சரம்

என் பேரைக்கேட்டால்
வெடிக்கும் தோட்டா
கண்ணாலே காட்டாதே எனக்கு டாட்டா
உன் பேரைக்கேட்டால்
வெடிக்கும் தோட்டா
கண்ணாலே காட்டாதே
எனக்கு டாட்டா

உள்ளத்தில் கூச்சல், நீ
உள்ளுக்குள் காய்ச்சல், நீ
ரத்தத்தில் காதல் நீச்சல், நீ
மினிமினி கூட்டம் நீதான்
வெண்பனி மூட்டம் நீதான்
மாங்கனி தோட்டம் நீதானே

நீ தான்
நிலவு பெத்த மகள்
நீ இந்தன்
நிலவின் அத்தை மகன்

முந்தானை வீடு
மூங்கில் காடு
பத்து விரலாலே தீ முட்டுவேன்
ஏன் இந்த வேகம்
வேண்டாம் மோகம்
காமன் வீட்டுக்குள் நான் பூட்டுவேன்

You're born to rule
Deadly சுறா, only சுறா
You're born to rule
You are too cool
You are my சுறா, காதல் வீரா
You are too cool

மன்மத அம்பு, நீ
முறுக்கிய நரம்பு, நீ
இரவினில் வம்பு தும்பு, நீ
வண்ணத்து பூச்சி, நீதான்
கண்களில் பேச்சு, நீதான்
காதலின் சாட்சி என்றும், நீ

நான் தான்
முரட்டு ஜல்லிக்கட்டு
நான் உந்தன்
பசிக்கு புல்லுக்கட்டு

கைநீட்டும் தூரம்
காட்சி மாறும்
பூவைக் கண்டாலே போதை ஏறும்
முன் பின்னே என்றும்
ரோஜா கூட்டம்
நானோ உன் கையில் பொம்மலாட்டம்

நான் நடந்தால் அதிரடி
என் பேச்சு சரவெடி
என்னை சுற்றும் காதல் கொடி, நீ
நீ நடந்தால் அதிரடி
உன் பேச்சு சரவெடி
உன்னை சுற்றும் காதல் கொடி, நான்

நான் யார்
ஜொலிக்கும் நட்சத்திரம்
நான் உன்னை
ரசிக்கும் முத்துச்சரம்

என் பேரைக்கேட்டால்
வெடிக்கும் தோட்டா
கண்ணாலே காட்டாதே எனக்கு டாட்டா
உன் பேரைக்கேட்டால்
வெடிக்கும் தோட்டா
கண்ணாலே காட்டாதே
எனக்கு டாட்டா



Credits
Writer(s): Kabilan, Mani Sarma
Lyrics powered by www.musixmatch.com

Link