Manasae

மனசே... மனசே...
மனசே மனசே கதவைத் திற
இதுதான் வயசே காதலிக்க
மனசே மனசே கதவைத் திற
இதுதான் வயசே காதலிக்க

தனியே இருந்த வானத்திலே
நிலவாய் வந்து விட்டாய்
இனிமேல் மறைத்து லாபம் இல்லை
எனக்குள் வந்து விட்டாய்
மனசே... மனசே...

மனசே மனசே கதவைத் திற
இதுதான் வயசே காதலிக்க

நம் காதலை கடிதத்தில் எழுதி
அஞ்சல் பெட்டியில் போட்டேன் நேற்று
பேர் அதிசயம் அஞ்சல் பெட்டியோ
பூந்தொட்டியாய் இங்கு மாறியதின்று

களிர் களிர் இசை இசை நெஞ்சுக்குள் நீ வந்ததால்
பளிர் பளிர் ஒளி மழை கண்ணுக்குள் நீ வந்ததால்
இதோ வந்தேன் என்னை பெற
மனசே... மனசே...

மனசே மனசே கதவைத் திற
இதுதான் வயசே காதலிக்க
மனசே மனசே கதவைத் திற
இதுதான் வயசே காதலிக்க

என் பல்லவி ஏதிரினில் இருக்க
உன்னை சரணமாய் நான் வந்து தழுவ
என் இதயத்தின் சுவர்களில் எல்லாம்
உந்தன் பெயரையே தினம் தினம் எழுத

சதா சதா ஒரே கனா சந்தோஷ துறல்களா
விழா விழா ஒரே விழா நெஞ்சங்கள் சேரும் விழா
புறா ரெண்டு உலா வரும்
மனசே... எஹ் மனசே...

மனசே மனசே கதவைத் திற
இதுதான் வயசே காதலிக்க
மனசே மனசே கதவைத் திற
இதுதான் வயசே காதலிக்க

தனியே இருந்த வானத்திலே
நிலவாய் வந்து விட்டாய்
இனிமேல் மறைத்து லாபம் இல்லை
எனக்குள் வந்து விட்டாய்
மனசே... மனசே...

மனசே மனசே கதவைத் திற
இதுதான் வயசே காதலிக்க



Credits
Writer(s): Deva, Kumar Kalai
Lyrics powered by www.musixmatch.com

Link