Kaadhal Kaadhal
காதல் காதல் என்று இந்த நெஞ்சம் தினமும் சொல்லுதே
உன்னைப் பார்த்து என்னோட இதயம் அடடா துள்ளுதே
ஹேய், பக்கம் வந்து வெக்கத்தை மட்டும் விட்டுத் தள்ளுமா
காலை மாலை, என்னோட கனவில் வந்தால் போதுமா?
எங்கே செல்வது, நான் என்ன செய்வது?
உனைப் பார்த்த பின்புதான், confuse ஆச்சே
எங்கே செல்வது, நான் என்ன செய்வது?
உன்னைப் பார்த்த பின்புதான்
அட எல்லாம் confuse ஆச்சே
கொஞ்சம் நில்லுமா, என் பேச்சைக் கேளுமா
அட வாலிபம் இது (ஓ-யே-ஓ)
Car வேணுமா, இல்லை प्यार வேணுமா?
அட வாலிபம் இது (ஓ-யே-ஓ)
ஹே, உன் இரண்டு கண்கள், love'க்கே library
உன் மனசில் இருக்கே, காதலின் mystery
உன்னோட இதயம், அடடா extraordinary
நாம் ஒன்று சேர்ந்தால், அது ஆகும் history
நீ போகும் பாதையில், எங்கும் பூமழை தான்
நீ பேசும் வார்த்தையில், என்றென்றும் இன்ப இசைதான்
கொஞ்சம் நில்லுமா, என் பேச்சைக் கேளுமா
அட வாலிபம் இது (ஓ-யே-ஓ)
ஹே car வேணுமா, இல்லை प्यार வேணுமா?
அட வாலிபம் இது (ஓ-யே-ஓ)
காதல் பண்ணுமா, புது உலகைப் பாருமா
அட வாலிபம் இது (ஓ-யே-ஓ)
ஹா, பூக்கள் பாடுமே, புது காற்றுப் பேசுமே
வாலிபம் இது (ஓ-யே-ஓ)
நீ போகும் பாதையில், எங்கும் பூமழை தான்
நீ பேசும் வார்த்தையில், என்றென்றும் இன்ப இசைதான்
கொஞ்சம் நில்லம்மா, என் பேச்சைக் கேளம்மா
அட வாலிபம் இது (ஓ-யே-ஓ)
ஹே car வேணுமா, இல்லை प्यार வேணுமா?
அட வாலிபம் இது (ஓ-யே-ஓ)
காதல் பண்ணுமா, புது உலகைப் பாருமா
அட வாலிபம் இது (ஓ-யே-ஓ)
பூக்கள் பாடுமே, புது காற்று பேசுமே
வாலிபம் இது (ஓ-யே-ஓ)
காதல் காதல் என்று எந்தன் நெஞ்சம் தினமும் சொல்லுதே
உன்னைப் பார்த்து என்னோட இதயம், அடடா துள்ளுதே
ஹேய், பக்கம் வந்து வெக்கத்தை மட்டும் விட்டுத் தள்ளுமா
காலை மாலை, என்னோட கனவில் வந்தால் போதுமா?
ஹே, உன் இரண்டு கண்கள், love'க்கே library
உன் மனசில் இருக்கு, காதலின் mystery
உன்னோட இதயம், அடடா extraordinary
நாம் ஒன்று சேர்ந்தால், அது ஆகும் history
கொஞ்சம் நில்லம்மா, என் பேச்சைக் கேளம்மா
அட வாலிபம் இது (ஓ-யே-ஓ)
ஹே, car வேணுமா, இல்லை प्यार வேணுமா?

Credits
Writer(s): Devi Sri Prasad
Lyrics powered by www.musixmatch.com
Link
Other Album Tracks
Altri album
- Devi Sri Prasad Musical Hits
- Devi Sri Prasad Energetic Hits
- Fire Song (From "Kanguva") - Single
- Istam Remix (From "Khiladi") - Single
- Rathnam (Tamil)
- Rathnam (Original Motion Picture Soundtrack)
- Daakko Daakko Meka Remix (From "Pushpa - The Rise") - Single
- Yetuvaipo (From "Rathnam") - Single
- Chebuthaava (From "Rathnam") - Single
- Ethanaala (From "Rathnam - Tamil") - Single
© 2024 All rights reserved. Rockol.com S.r.l. Website image policy
Rockol
- Rockol only uses images and photos made available for promotional purposes (“for press use”) by record companies, artist managements and p.r. agencies.
- Said images are used to exert a right to report and a finality of the criticism, in a degraded mode compliant to copyright laws, and exclusively inclosed in our own informative content.
- Only non-exclusive images addressed to newspaper use and, in general, copyright-free are accepted.
- Live photos are published when licensed by photographers whose copyright is quoted.
- Rockol is available to pay the right holder a fair fee should a published image’s author be unknown at the time of publishing.
Feedback
Please immediately report the presence of images possibly not compliant with the above cases so as to quickly verify an improper use: where confirmed, we would immediately proceed to their removal.