Dheemthanakka Thillana

Yo check it out check it out check check it out
Get up get up now let's get it out
शोर मजाके नर नर नाचो

Yo check it out check it out check check it out
Get up get up now let's get it out
शोर मजाके नर नर नाचो

Let's go

தீம் தனக்க தில்லானா தீம் தனக்க தில்லானா
தீத்தேரிக்கும் வில்லு நான்தானே

தீம் தனக்க தில்லானா தீம் தனக்க தில்லானா
தீப்பிடிச்ச நிலா நான்தானே

நான் ஒற்ற kiss'u தாறேன் உன் ரத்த தேச பாரேன்
நூறு குதிரை வேகத்தோட போட்டி போடுமே
நான் ஒத்த hug'u தாறேன் kick'u ஏறும் பாரேன்
மதம் பிடிச்ச யானை போல மாறுவ

ஏ கண்ணன் நான் கண்ணனுக்கு அண்ணன்
அட லீலைகளின் மன்னன்
அந்த மன்மதனின் மாமன் நான்தானே
அத்தை நான் மேனகைக்கு அத்தை
நான் கத்துதாரன் வித்த
அந்த வித்தைக்கெல்லாம் boss'u நான்தானே

தீம் தனக்க தில்லானா...
தீம் தனக்க தில்லானா தீம் தனக்க தில்லானா
தீத்தேரிக்கும் வில்லு நான்தானே

வெட்டி வச்ச ஆப்பிள் போல உன் கன்னம் இருப்பதால
பார்த்தாலே நாக்கெல்லாம் எச்சில் ஊறிப்போகுதே
பூட்டி வச்ச புதையல் போல உன் உடம்பு இருப்பதால
திருடத்தான் என் நெஞ்சு திட்டம் தீட்டிப்பார்க்குதே

ஏ கத்தி கத்தி கத்தி உன் கண்ணுரெண்டும் கத்தி
நேரம் காலம் பாக்காம வருதே என்னை சுத்தி
வெட்டி வெட்டி வெட்டி என் வெட்க்கத்த நீ வெட்டி
வேக வைக்க கேக்கிறியே தீப்பெட்டி

ஏ கண்ணன் நான் கண்ணனுக்கு அண்ணன்
அட லீலைகளின் மன்னன்
அந்த மன்மதனின் மாமன் நான்தானே
அத்தை நான் மேனகைக்கு அத்தை
நான் கத்துதாரன் வித்த
அந்த வித்தைக்கெல்லாம் பாஸு நான்தானே

தீம் தனக்க தில்லானா...
தீம் தனக்க தில்லானா தீம் தனக்க தில்லானா
தீத்தேரிக்கும் வில்லு நான்தானே

தீம் தனக்க தில்லானா தீம் தனக்க தில்லானா
தீப்பிடிச்ச நிலா நான்தானே

சஹாராவில் இழனி போல சிறு புஞ்சி டீயைப்போல
எங்கேயும் எப்போதும் உன் தாகம் தீர்ப்பேனே
Pluto'வில் ஆற்றைப்போல என்னோட நெஞ்சுக்குள்ள
யாருக்கும் தெரியாமல் ஒளிஞ்சுருக்க நீதானே

ராரா ராரா ராரா நீ ரங்கம் லூக்கி ராரா
இன்பமான இம்சை பண்ணு ராத்திரி வீரா
ஏ வாடி வாடி வாடி நீ மீசை இல்லா கேடி
ஒக்க சாரி சொர்க்கத்த நீ பாரிடி

ஏ கண்ணன் நான் கண்ணனுக்கு அண்ணன்
அட லீலைகளின் மன்னன்
அந்த மன்மதனின் மாமன் நான்தானே
அத்தை நான் மேனகைக்கு அத்தை
நான் கத்துதாரன் வித்த
அந்த வித்தைக்கெல்லாம் boss'u நான்தானே

தீம் தனக்க தில்லானா...
தீம் தனக்க தில்லானா தீம் தனக்க தில்லானா
தீத்தேரிக்கும் வில்லு நான்தானே

தீம் தனக்க தில்லானா தீம் தனக்க தில்லானா
தீப்பிடிச்ச நிலா நான்தானே

Yo check it out check it out check check it out
Get up get up now let's get it out
शोर मजाके नर नर नाचो

Yo check it out check it out check check it out
Get up get up now let's get it out
शोर मजाके नर नर नाचो



Credits
Writer(s): Devi Sri Prasad
Lyrics powered by www.musixmatch.com

Link