Om Om Om

ஓம்
ஓம்
ஓம்
ஓம்
ஓம்
ஓம்
ஓம்
ஓம்

ஓம் ஓம்
பிறந்தோம் வளர்ந்தோம்
மகிழ்ச்சியில் திளைத்தோம்

ஓம் ஓம்
பிறந்தோம் வளர்ந்தோம்
மகிழ்ச்சியில் திளைத்தோம்

மலர்ந்தோம் அன்பில் இணைந்தோம்
இணைந்தபின் உணர்ந்தோம்
இறைநிலை என்ற பெருநிலை அறிந்தோம்
இறைநிலை என்ற பெருநிலை அறிந்தோம்

தாயே கற்பகமே
கருணையின் முழுவடிவே
தாயே கற்பகமே
கருணையின் முழுவடிவே

ஓம் ஓம்
பிறந்தோம் வளர்ந்தோம்
மகிழ்ச்சியில் திளைத்தோம்
மகிழ்ச்சியில் திளைத்தோம்
மகிழ்ச்சியில் திளைத்தோம்

குறைகள் கடந்த
குன்று மேல் நின்றோம்
இதை நாம் மறந்தோம்
எனில் நாம் சரிந்தோம்

குறைகள் கடந்த
குன்று மேல் நின்றோம்
இதை நாம் மறந்தோம்
எனில் நாம் சரிந்தோம்

சாய்ந்தோம் சமநிலை இழந்தோம்
சாய்ந்தோம் சமநிலை இழந்தோம்
வெறி எனும் எறிகல் மேல்
வேட்கை கொண்டோம்

எனில் மறிவோம், மாய்வோம்
மாக்கள் போல் வீழ்வோம்
மறிவோம், மாய்வோம்
மாக்கள் போல் வீழ்வோம்

ஓம்-ஓம்
ஓம்-ஓம்-ஓம்
ஓம்-ஓம்
ஓம்-ஓம்-ஓம்

மறப்போம் மன்னிப்போம்
பகைவெறித் தொலைப்போம்
மீண்டும் பிறப்போம்
மதவெறி அழிப்போம்

மறப்போம் மன்னிப்போம்
பகைவெறித் தொலைப்போம்
மீண்டும் பிறப்போம்
மதவெறி அழிப்போம்

மனிதம் வளர்ப்போம்
புனிதம் சேர்ப்போம்
அன்னையே அருளே ஆராவமுதே
அன்னையே அருளே ஆராவமுதே

நின்னையே தொழுவோம்
கற்பகம் உனையே
நித்தமும் இதுவே
சத்தியம் என்போம்

ஓம்-ஓம்
ஓம்-ஓம்-ஓம்
ஓம்-ஓம்
ஓம்-ஓம்-ஓம்



Credits
Writer(s): Veturi Sundararama Murthy, C Sathyam
Lyrics powered by www.musixmatch.com

Link