Carmen: Carmen, Act II: Flower Song: La fleur que tu m'avais jetee

ரஜினி அங்கிள்
முத்து மணி சுடரே வா
முல்லை மலர் சரமே வா
கண்ணுறங்க நேரமானதே
கண்ணே என் பொன்னே பொன்னே தாலேலோ

முத்து மணி சுடரே வா
முல்லை மலர் சரமே வா
கண்ணுறங்க நேரமானதே
கண்ணே என் பொன்னே பொன்னே தாலேலோ

ஆயிரம் பூவோடு பாடிடும் வண்டே
ஆசைகள் பூத்தாடும் தென் மொழி எங்கே
அழகை நாள் தோறும்
புதுமை கொண்டாடும்
மலரே நீ பேசு அவளைக் கண்டாயோ
தானாக தள்ளாடும் பூவன்னமே
தானாக தள்ளாடும் பூவன்னமே
உடைகள் அணிந்து கனவு சுமந்து
நடந்த நிலவை நீயும் தேடுவாய்

ரஜினி அங்கிள் நான் இங்க இருக்கேன் ...இங்க ...இங்க

முத்து மணி சுடரே வா
முல்லை மலர் சரமே வா
கண்ணுறங்க நேரமானதே
கண்ணே என் பொன்னே பொன்னே தாலேலோ
காற்றினில் தேர் போல ஓடிடும் மானே...
தனி வழி போனாலே கனிமொழி எங்கே
அலைபோல் பாய்ந்தோடும் முயலே நீ சொல்லு
தனியே பார்த்தாயோ அவளும் வந்தாலோ
நான் தேடும் பொன்மானை கண்டேனடி
நான் தேடும் பொன்மானை கண்டேனடி
அசைந்து குலுங்கி சிரித்து சிரித்து
ஒழிந்த பதுமை நேரில் வந்தது

முத்து மணி சுடரே வா
முல்லை மலர் சரமே வா
கண்ணுறங்க நேரமானதே
கண்ணே என் பொன்னே பொன்னே தாலேலோ

முத்து மணி சுடரே வா
முல்லை மலர் சரமே வா



Credits
Writer(s): Georges Bizet
Lyrics powered by www.musixmatch.com

Link