Maniyosai

லாலலா லாலலா லாலாலாலா
லாலலா லாலலா லாலாலாலா

மணியோசை கேட்கின்றது (ஆஆஆ)
ஆண்டவர் ஆலயத்தில் (ஆஆஆ)
வாருங்கள் ஒன்றாய், நாம் ஆங்குக்கூடி
இறைவனை போற்றிடுவோம்

மணியோசை கேட்கின்றது
ஆண்டவர் ஆலயத்தில்
வாருங்கள் ஒன்றாய், நாம் ஆங்குக்கூடி
இறைவனை போற்றிடுவோம்

மலர் அள்ளித் தூவி, தூவங்கள் காட்டி
தினந்தோறும் ஏசுவை வாழ்த்திடுவோம்

லலலலலா லலலலலா லாலாலாலா

மலர் அள்ளித் தூவி, புது தீபம் ஏற்றி
தினந்தோறும் ஏசுவை போற்றிடுவோம்
புருவோடு நாமும், ஒன்றாக இணைந்து
இறைவனை வாழ்த்தி, பாடிடுவோம்

மணியோசை கேட்கின்றது
ஆண்டவர் ஆலயத்தில்
வாருங்கள் ஒன்றாய், நாம் ஆங்குக்கூடி
இறைவனை போற்றிடுவோம்

நனனனன னானானானா
நனனனன னானானானா

ஆண்மாவை திறந்து, ஆண்டவனை வேண்டு
அயலாரை நேசித்து வாழ்ந்திருப்போம்

லலலலலா லலலலலா லாலாலாலா

புது வானம் பூமி, தினந்தோறும் காண
என்னாளும் இறைவனை வேண்டி நிற்ப்போம்
புது ராகம் தன்னில் புது கீதம் பாடி
பரலோக தேவனை போற்றிடுவோம்

மணியோசை கேட்கின்றது (ஆஆஆ)
ஆண்டவர் ஆலயத்தில் (ஆஆஆ)
வாருங்கள் ஒன்றாய், நாம் ஆங்குக்கூடி
இறைவனை போற்றிடுவோம்

மணியோசை கேட்கின்றது
ஆண்டவர் ஆலயத்தில்
வாருங்கள் ஒன்றாய், நாம் ஆங்குக்கூடி
இறைவனை போற்றிடுவோம்



Credits
Writer(s): Vaarasree, Veeramani Kannan
Lyrics powered by www.musixmatch.com

Link