Entha Pakkam

எந்த பக்கம் பாத்தாலும் பொண்ணு பொண்ணு
ஆ பொண்ணு பொண்ணு
அதில் எனக்கு தேவையா ஒண்ணே ஒன்னு
ஆஹா ஒண்ணே ஒன்னு

சேலை கட்டியது
Jeans'u போட்டது
Pant'u மாட்டுனது
Skirt'u சுத்துனது
சேலை கட்டியது
Jeans'u போட்டது
Pant'u மாட்டுனது
Skirt'u சுத்துனது

எந்த பக்கம் பாத்தாலும் பொண்ணு பொண்ணு
ஆஹா பொண்ணு பொண்ணு

சந்திரனும் சூரியனும் ஒன்னாக வந்தது போல் சுந்தரமா நிக்கிறியே ராதிகா
உன்ன சொர்க்கத்துல வைக்கட்டுமா ஓடி வா ஓடி வா ஓடி வா
சந்திரனும் சூரியனும் ஒன்னாக வந்தது போல் சுந்தரமா நிக்கிறியே ராதிகா
உன்ன சொர்க்கத்துல வைக்கட்டுமா ஓடி வா

நேத்து பார்த்த சினிமாவுல ஆத்தங்கரை ஓரத்துல ஆ.ஏ. ஏ.ஏ.ஆ
நேத்து பார்த்த சினிமாவுல ஆத்தங்கரை ஓரத்துல கட்டி புடிச்சு ஆடூனியே விஜயா
என்ன காதலிக்க வந்துட்டியே சரியா சரியா

எந்த பக்கம் பாத்தாலும் பொண்ணு பொண்ணு
ஆஹா பொண்ணு பொண்ணு

ஸ்ரீப்ரியா
ஸ்ரீவித்யா
ஸ்ரீதேவி
ஸ்ரீலேகா
ஸ்ரீப்ரியா ஸ்ரீவித்யா ஸ்ரீதேவி ஸ்ரீலேகா
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ இருக்குதே வரிசையாக இருக்குதே
என் வாயிலேயே நொழையலேயே அடைக்குதே
அசந்தியினா தூக்கிக்குவேன் அப்படியே அணைச்சுக்குவேன் வசந்தியம்மா வாடியம்மா பக்கமா
நல்ல வயசு வந்து இன்னும் கூட வெக்கமா வெக்கமா வெக்கமா

அசந்தியினா தூக்கிக்குவேன் அப்படியே அணைச்சுக்குவேன் வசந்தியம்மா வாடியம்மா பக்கமா
நல்ல வயசு வந்து இன்னும் கூட வெக்கமா வெக்கமா வெக்கமா

மதுரையில கெடச்ச முத்து
மாசி வீதி ஆணி முத்து ஆ.ஏ. ஏ.ஏ
மதுரையில கெடச்ச முத்து
மாசி வீதி ஆணி முத்து
பொண்ணுலயே நீ தானே தங்க முத்து
ஐயோ பூதம் போல நிக்குறாளே எம்மா



Credits
Writer(s): Vaalee, Mahadevan K V
Lyrics powered by www.musixmatch.com

Link