Naanthaan Yuvaraja

நான் தான் யுவராஜா என் நாட்டுல பல ரோஜா
நான் தான் யுவராஜா என் நாட்டுல பல ரோஜா
இது ராத்திரி நேரம் ஆட்சி நடத்தும் ராஜ்ஜியம்

என் வாலிபம் இட்டது சட்டம்
நான் வாழ்ந்து பார்ப்பதே திட்டம்
வாலிபம் இட்டது சட்டம்
நான் வாழ்ந்து பார்ப்பதே திட்டம்

ஏ-ஏ-நான் தான் யுவராஜா என் நாட்டுல பல ரோஜா
நான் தான் யுவராஜா

நாளை என்னடா நாளை இன்று நாடி வந்தது வேளை
வண்டாக நான் வந்தாடத்தான் வாழ்வே பூஞ்சோலை
நாளை என்னடா நாளை இன்று நாடி வந்தது வேளை
வண்டாக நான் வந்தாடத்தான் வாழ்வே பூஞ்சோலை

சங்கீதம் பாடு பல இடங்களில் சந்தோஷம் தேடு-ஆ
சல்லாபம் நாடு சபை நடுவினில் பொன் மான்களோடு
கும்மாளம் போடு உல்லாசம் உண்டாகத் தான்

ஏ-ஏ-நான் தான் யுவராஜா என் நாட்டுல பல ரோஜா
இது ராத்திரி நேரம் ஆட்சி நடத்தும் ராஜ்ஜியம்
என் வாலிபம் இட்டது சட்டம்
நான் வாழ்ந்து பார்ப்பதே திட்டம்
ஹே-ஹே-ஹே-வாலிபம் இட்டது சட்டம்
நான் வாழ்ந்து பார்ப்பதே திட்டம்

ஏ-ஏ-நான் தான் யுவராஜா என் நாட்டுல பல ரோஜா
நான் தான் யுவராஜா

சேர்த்து வைப்பது பைசா பின்பு செய்து பார்ப்பது ஜல்சா
இன்பங்களின் எல்லைகளை காண்போம் பல தினுசா-ஆஹா
சேர்த்து வைப்பது பைசா பின்பு செய்து பார்ப்பது ஜல்சா
இன்பங்களின் எல்லைகளை காண்போம் பல தினுசா

பொல்லாத வேகம் இளவயதினில் கொண்டாடும் தேகம்
Come on baby
தள்ளாடும் போது உடல் முழுவதும் மின்சாரம் பாய
என் மார்பில் சாய வாருங்கள் ரம்பைகளே

ஏ-ஏ-நான் தான் யுவராஜா என் நாட்டுல பல ரோஜா
இது ராத்திரி நேரம் ஆட்சி நடத்தும் ராஜ்ஜியம்
என் வாலிபம் இட்டது சட்டம்
நான் வாழ்ந்து பார்ப்பதே திட்டம்
ஆ-ஹா-வாலிபம் இட்டது சட்டம்
நான் வாழ்ந்து பார்ப்பதே திட்டம்

ஏ-ஏ-நான் தான் யுவராஜா
தாரா-ரரு-ருரு-டுரு-ருரு
ஏ-ஹே-ஹே-நான் தான் யுவராஜா
தாரா-ரரு-ருரு-டுரு-ருரு

Credits
Writer(s): Shankar Ganesh
Lyrics powered by www.musixmatch.com

Link