Puriyathavan

புரியாதவன்
புதிரானவன்

புரியாதவன்
பூவில் உள்ள வாசம் உண்டு
தீயில் உள்ள ரோசம் உண்டு
புதிரானவன்
நாணல் என்று காலை வைத்தால்
ஈட்டி என்று பாய்ந்து நிற்பேன்
யாரங்கே வா இங்கே
என் சொற்கள் தப்பாதடா

புரியாதவன்
பூவில் உள்ள வாசம் உண்டு
தீயில் உள்ள ரோசம் உண்டு
புதிரானவன்
நாணல் என்று காலை வைத்தால்
ஈட்டி என்று பாய்ந்து நிற்பேன்
யாரங்கே வா இங்கே
என் சொற்கள் தப்பாதடா
ஹ-ஹ-ஹ-ஹா-ஹா

நெருப்பையே சுடுகின்ற நெருப்படா
நினைத்ததை முடித்திடும் பிறப்படா-ஹா
நெருப்பையே சுடுகின்ற நெருப்படா
நினைத்ததை முடித்திடும் பிறப்படா
அச்சம் என்ற சொல்லை வெட்டி
துண்டு பண்ணி காலில் போட்டவன்
என் வெற்றி இன்று கட்டாயமே
என் ஆற்றல் இங்கே வெள்ளோட்டமே-ஹா
என் வெற்றி இன்று கட்டாயமே
என் ஆற்றல் இங்கே வெள்ளோட்டமே

புரியாதவன்
பூவில் உள்ள வாசம் உண்டு
தீயில் உள்ள ரோசம் உண்டு
புதிரானவன்
நாணல் என்று காலை வைத்தால்
ஈட்டி என்று பாய்ந்து நிற்பேன்
யாரங்கே வா இங்கே
என் சொற்கள் தப்பாதடா-ஹேய்

எதிர்க்கின்ற முனைகளை ஒடிப்பவன்
இவள் இதழ் மதுவினை குடிப்பவன்-ஹா
எதிர்க்கின்ற முனைகளை ஒடிப்பவன்
இவள் இதழ் மதுவினை குடிப்பவன்
காதலோடு வீரம் என்ற காவியத்தை ஆள வந்தவன்
தென்னாட்டு சிங்கம் நான் தானடா
என் பேரை ஏட்டில் சேருங்கடா
தென்னாட்டு சிங்கம் நான் தானடா
என் பேரை ஏட்டில் சேருங்கடா

புரியாதவன்
பூவில் உள்ள வாசம் உண்டு
தீயில் உள்ள ரோசம் உண்டு
புதிரானவன்
நாணல் என்று காலை வைத்தால்
ஈட்டி என்று பாய்ந்து நிற்பேன்
யாரங்கே வா இங்கே
என் சொற்கள் தப்பாதடா



Credits
Writer(s): Sankar Ganesh, C R Shanker
Lyrics powered by www.musixmatch.com

Link