Naan Azhuthathum

நான் அழுததுமில்லை
யாரும் பார்த்ததுமில்லை
இதழ் வாடிடும் முல்லை
இதில் வாசனை இல்லை

நான் அழுததுமில்லை
யாரும் பார்த்ததுமில்லை
இதழ் வாடிடும் முல்லை
இதில் வாசனை இல்லை
தெய்வமே நீயும் யோசித்து பாரு
தென்றலே நீ என் வேதனை கேளு

நான் அழுததுமில்லை
யாரும் பார்த்ததுமில்லை
இதழ் வாடிடும் முல்லை
இதில் வாசனை இல்லை

கடந்த காலம் வசந்த காலம்
ஆகி போனதே
என் ராகத்துக்கு பல்லவியோ மாறி போனதே
கடந்த காலம் வசந்த காலம்
ஆகி போனதே
என் ராகத்துக்கு பல்லவியோ மாறி போனதே

தொடர்கதையா துயர் நிறைந்தாய்
தனல் நடுவே பூவிழந்தாய்
நான் தனி மரமாய் பூத்திருந்தேன் பொறுக்கவில்லையே
நீ கடவுள் என்பாய் கல்லெரிந்தாய்
கருணை இல்லையே ஆ ஆ ஆ ஆ

நான் அழுததுமில்லை
யாரும் பார்த்ததுமில்லை
இதழ் வாடிடும் முல்லை
இதில் வாசனை இல்லை

நானிருந்தேன் நானருந்த வீனையை போல
அதில் நாதம் மீட்ட கணவர் வந்தார்
என் மனம் போற்ற
நான்னிருந்தேன் நானருந்த வினையை போல
அதில் நாதம் மீட்ட கணவர் வந்தார்
என் மனம் போற்ற

அவர் மெய் தழுவ
நான் காணம் தந்தேன்
அதை நோய் தழுவ
நான் சோகம் கொண்டேன்
நான் மஞ்சளுடன் குங்குமத்தை சேர்த்து போடுவேன்
உங்கள் கண்களுக்கு நோய்விதிக்க
உண்மை வேண்டுவேன் ஆ ஆ ஆ ஆ

நான் அழுததுமில்லை
யாரும் பார்த்ததுமில்லை
இதழ் வாடிடும் முல்லை
இதில் வாசனை இல்லை
தெய்வமே நீயும் யோசித்து பாரு
தென்றலே நீ என் வேதனை கேளு
நான் அழுததும்



Credits
Writer(s): T. Rajendar
Lyrics powered by www.musixmatch.com

Link