Yeppa Maama Treatu?

மாமா மாமா எப்ப
மாமா மாமா எப்ப

எப்ப மாமா மாமா treat'u
என்ன மாமா மாமா treat'u
நானும் என்ன மறக்க
நீயும் விண்ணில் பறக்க
இந்த treat'u தானே route'u

எப்ப மாமா மாமா treat'u
என்ன மாமா மாமா treat'u
செம mood'u எனக்கு password'u உனக்கு
தாரேன் இன்பம் எல்லாம் காட்டு

ஜில்லாவோட treat'u
எப்பவுமே hot'u
ஆசைக்கில்ல gate'u
வாங்கிக்கோடி கேட்டு

சச்சின்னுனா bat'u
ஜானகின்னா பாட்டு
சிவாஜின்னா act'u
ஜில்லானாலே treat'u

இன்னோா் தாபா

இன்னோரு இன்னோரு

Come follow me
எப்ப மாமா மாமா treat'u
என்ன மாமா மாமா treat'u
அய்யோ suspense எதுக்கு
Quick'ah சொல்லு எனக்கு
Increase ஆச்சு heart'u beat'u

எப்ப மாமா மாமா treat'u
என்ன மாமா மாமா treat'u
உன் simple hug'uல
உன் single kiss'uல
நான் ஆவேன் அப்போ ப்ளாட்டு

ஜில்லாவோட treat'u
எப்பவுமே hot'u
ஆசைக்கில்ல gate'u
வாங்கிக்கோடி கேட்டு

சச்சின்னுனா bat'u
ஜானகின்னா பாட்டு
சிவாஜின்னா act'u
ஜில்லானாலே treat'u

இன்னோா் தாபா

Hey, boy listen
Take your time and tell me
where you wanna go

I come a ringon
I come a ring on
if you ready to rock this party

Get up and ஆடு மாமா

இது வேற மாதிரி treat'u
கொஞ்சம் free'ah வையி date'u
நல்லா நோண்டி கேட்டாலும்
Full'ah சொல்ல மாட்டேன்டி
மாமா ரொம்ப smart'u
வேணா பாரு மைய போட்டு

ஜில்லாவோட treat'u
எப்பவுமே hot'u
ஆசைக்கில்ல gate'u
வாங்கிக்கோடி கேட்டு

சச்சின்னுன்னா bat'u
ஜானகின்னா பாட்டு
சிவாஜின்னா act'u
ஜில்லானாலே treat'u

இன்னோா் தாபா

இன்னோா்
இன்னோா்
இன்னோா்
எப்ப மாமா மாமா treat'u



Credits
Writer(s): D. Imman, R. T. Nesan
Lyrics powered by www.musixmatch.com

Link