Kizhakku (From "Seevalaperi Pandi")

கிழக்கு சிவக்கயிலே
கிழக்கு சிவக்கயிலே
கீற அருக்கயிலே
நான் கீற அருக்கயிலே
அந்த கரும்பு கடிக்கையிலே
அந்த கரும்பு கடிக்கையிலே
நான் பழசை நேனைக்கயிலே
பல் அருவா பட்டிடுச்சே
சபாஷ் கொன்னுரே
கிழக்கு சிவக்கயிலே கீற அருக்கயிலே
அந்த கரும்பு கடிக்கையிலே நான் பழசை நேனைக்கயிலே
பல் அருவா பட்டிடுச்சே
மீசை வெட்டருவா என் ஆசை சுட்டிருமா?
உன் வேஷம் கலைஞ்சிருமா?
நான் நேசம் நினைக்கயிலே நெஞ்சுருகி போயிருச்சே
நெஞ்சுருகி போயிருச்சே
மனசு ஆரலயே என் கோபம் தீரலையே
நம் வாழ்வும் மாறலையே உன் முகத்தை பார்க்கையிலே
என் துன்பம் பறந்திருச்சே
ராசா மாறிடனும் என் பாசம் புரிஞ்சிக்கணும்
புது பாதை பார்த்துக்கணும் நல்ல திசையில் நடக்கையிலே
எதிர் காலம் போரந்திடுமே
எதிர் காலம் போரந்திடுமே
வாழ்க்கை நாடகமா? என் பொறப்பு பொய் கணக்கா?
தினம் தோரும் வெறும் கனவா?
என் விதிய எழுதையிலே அந்த சாம்யம் உறங்கியதே
ஐயா கலங்காதே சூரியன் உடையாதே
ஊர் வஞ்சம் நிலைக்காதே
நீ உள்ள நாள் மட்டும் தான் இந்த உசிரும் போகாதே
இந்த உசிரும் போகாதே



Credits
Writer(s): Vairamuthu, Aadithyan
Lyrics powered by www.musixmatch.com

Link