Theerathu Poga Poga Vaanam

தீராது போக போக வானம்
தீராது போக போக வானம்
தீராது போக போக வானம் வானம்

தீராது போக போக வானம்
மனதில் என்னத்துக்கு பாரம்
மனதில் என்னத்துக்கு பாரம்
தீராது போக போக வானம் வானம் வானம்

தீராது வானம்
மெல்ல மெல்ல மெல்ல மெல்ல
உலகம் மறக்குதே
சொல்ல சொல்ல சொல்ல சொல்ல
மனசு பறக்குதே ரக ரகலையாய்
இனிமை சேரும் இங்கே

துள்ளி துள்ளி துள்ளி துள்ளி கவிதை படிக்குதே
சொல்லி சொல்லி சொல்லி சொல்லி இதயம் ரசிக்குதே
புது புது கனவினிலே இளமை துள்ளும் இங்கே

அழகானது யாவும்
அழகானது யாவும்

தீராது போக போக வானம்
தீராது போக போக வானம்
மனதில் என்னத்துக்கு பாரம்
மனதில் என்னத்துக்கு பாரம்
தீராது போக போக வானம் வானம் வானம்

தீராது போக போக
தீராது வானம்...
தீராது போக போக
தீராது வானம்...
தீராது போக போக
தீராது வானம் வானம்...

-வானம்
தீராது போக போக
வானம் வானம் வானம்



Credits
Writer(s): Maatibaani, Joyshanti, Mohanrajan
Lyrics powered by www.musixmatch.com

Link