Ammadi Ammadi

அம்மாடி அம்மாடி
நெருங்கி ஒரு தரம் பாக்கவா
அய்யோடி அய்யோடி
மயங்கி மடியினில் பூக்கவா

யம்மாடி யம்மாடி
நீ தொடங்க தொலைந்திட வா
இழந்ததை மீட்க வா ஓ...
இரவலும் கேட்க வா ஓ...
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

ஹே அம்மாடி அம்மாடி
நெருங்கி ஒரு தரம் பாக்கவா
அய்யோடி அய்யோடி
மயங்கி மடியினில் பூக்கவா

யம்மாடி யம்மாடி
நீ தொடங்க தொலைந்திட வா
இழந்ததை மீட்க வா ஓ...
இரவலும் கேட்க வா ஓ...
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

என்னை நான் பெண்ணாக
எப்பொழுதுமே உணரல
உன்னாலே பெண்ணானேன்
எப்படியென தெரியல

விலகி இருந்திட கூடுமோ
பழகும் வேளையிலே
விவரம் தெரிந்த பின் ஓடினால்
தவறு தான் இதிலே

ஏனடா இது ஏனடா
கள்வனே பதில் கூறடா
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

ஹே அம்மாடி அம்மாடி
நெருங்கி ஒரு தரம் பாக்கவா
அய்யோடி அய்யோடி
மயங்கி மடியினில் பூக்கவா

சொல்லாமல் தொட்டாலும்
உன்னிடம் மனம் மயங்குதே
சொன்னாலும் கேட்காத
உன் குறும்புகள் பிடிக்குதே

அணிந்த உடைகளும் நாணமும்
விலகி போகிறதே
எதற்கு இடைவெளி என்று தான்
இதயம் கேட்கிறதே

கூடுதே ஆவல் கூடுதே
தேகமே அதில் மூழ்குதே
ஹேய் ஹேய்...

ஹே அம்மாடி அம்மாடி
நெருங்கி ஒரு தரம் பாக்கவா
அய்யோடி அய்யோடி
மயங்கி மடியினில் பூக்கவா

யம்மாடி யம்மாடி
நீ தொடங்க தொலைந்திட வா
இழந்ததை மீட்க வா ஓ...
இரவலும் கேட்க வா ஓ...
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்



Credits
Writer(s): Yugabharathi, D. Imman
Lyrics powered by www.musixmatch.com

Link