Adithadi Appatha (From "Samurai")

அடிதடி அப்பத்தா
அடிதடி அப்பத்தா
விடுதலை எப்பத்தா?
கிழவி விட்டுத்தா
(ஹூ-ஹூ-ஹூ-ஹா-ஹா-ஹா)

அடிதடி அப்பத்தா
அடிதடி அப்பத்தா
விடுதலை எப்பத்தா?
கிழவி விட்டுத்தா

கடு கடு கடுகா நினைக்காதீங்க
பொறி பொறிக்காதீங்க
வெடி வெடிக்கும் போது
வெடி குண்டாக பாப்பீங்க
Black and white காலம் நீங்க
ரொம்ப colourful நாங்க
கண்ணாடியோட கண்ணையும் சேர்த்து மாத்துங்க

காஞ்சு போன கருவாடு
கடலில் விட்டா நீந்தாது
காஞ்சு போன கருவாடு
கடலில் விட்டா நீந்தாது
சிலந்தி நூலை எப்படி நெய்தும்
ஆடை ஆகாது
தாத்தா ஓட்டிய குதிரை இன்று
வேலைக்காகாது

கடு கடு கடுகா நினைக்காதீங்க
பொறி பொறிக்காதீங்க
வெடி வெடிக்கும் போது
வெடி குண்டாக பாப்பீங்க
Black and white காலம் நீங்க
Very colourful நாங்க
கண்ணாடியோட கண்ணையும் சேர்த்து மாத்துங்க

உங்கள் காலம் தான்
முடிஞ்சாச்சு போ பாட்டி
எங்கள் காசுக்கு
இனி வேண்டாம் தம்பட்டி

அப்பப்பா எங்கள் ஆசை மீது
அம்மம்மா உங்கள் advice வீணு
சிற்றாடை புயல்கள் நாங்கள்
(சிற்றாடை புயல்கள் நாங்கள்)
சிற்றாடை புயல்கள் நாங்கள்
சருகுகளே, அட வழிவிட்டுப் போங்கள்

கடு கடு கடுகா நினைக்காதீங்க
பொறி பொறிக்காதீங்க
வெடி வெடிக்கும் போது
வெடி குண்டாக பாப்பீங்க
Black and white காலம் நீங்க
ரொம்ப colourful நாங்க
கண்ணாடியோட கண்ணையும் சேர்த்து மாத்துங்க

அடிதடி
அடிதடி
அடிதடி அ-அ-அ-அ
அடிதடி

கொன்னா கொன்னா மாரியாக்கா
கொழக்காட்டு மாரியாக்கா
கொ-கொ-கொன்னா கொன்னா மாரியாக்கா
கொலக்காட்டு மாரியாக்கா
என்ன சொன்ன, என்ன சொன்ன?
எதுத்து பேச வாரீகளா?
என்ன சொன்ன?
எங்ககிட்ட எதுத்து பேச வாரீகளா?

கட்டி முத்து ரத்தினமே
கை நிறைஞ்ச குஞ்சரமே

கட்டி முத்து ரத்தினமே
கை நிறைஞ்ச குஞ்சரமே
கோடி கோடி புரள வைக்கும்
கொடுத்து வைத்த பாக்கியமே
யயேய்

பாக்கியமே...
எங்கள் நூற்றாண்டு
இது சோதனைச் சாலையடி
உங்கள் நூற்றாண்டோ
புது மக்கள் தாழையடி

பல்லாக்கு
உங்கள் காலம் காலம்
Jet flight
எங்கள் வேகம் வேகம்
இன்னும் நான் சிறுமியும் இல்லை
இன்னும் நான் சிறுமியும் இல்லை
வலைகளிலே விழும் குருவியும் இல்லை

கடு கடு கடுகா நினைக்காதீங்க
பொறி பொறிக்காதீங்க
வெடி வெடிக்கும் போது
வெடி குண்டாக பாப்பீங்க
Black and white காலம் நீங்க
ரொம்ப colourful நாங்க
கண்ணாடியோட கண்ணையும் சேர்த்து மாத்துங்க

காஞ்சு போன கருவாடு
கடலில் விட்டா நீந்தாது
சிலந்தி நூலை எப்படி நெய்தும்
ஆடை ஆகாது
தாத்தா ஓட்டிய குதிரை இன்று
வேலைக்காகாது

(அடிதடி அப்பத்தா) கடு கடு கடுகா நினைக்காதீங்க
(அடிதடி அப்பத்தா) பொறி பொறிக்காதீங்க
(விடுதலை எப்பத்தா?) வெடி வெடிக்கும் போது
(கிழவி விட்டுத்தா) வெடி குண்டாக பாப்பீங்க
(அடிதடி அப்பத்தா) Black and white காலம் நீங்க
(அடிதடி அப்பத்தா) very colourful நாங்க
கண்ணாடியோட கண்ணையும் சேர்த்து மாத்துங்க



Credits
Writer(s): Vairamuthu, Harrisjayaraj Harrisjayaraj
Lyrics powered by www.musixmatch.com

Link