Ore Oru Parvai

நீ சில்லென்றே சிரிக்கிறாய்
கானவில்லை நான்
கண்களாலே கொள்கிறாய்
காதலானேன் நான்

நீ சில்லென்றே சிரிக்கிறாய்
கானவில்லை நான்
கண்களாலே கொள்கிறாய்
காதலானேன் நான்

உன்னை போலோர் அழகியாய்
பூக்கள் பார்த்தால்தான்
பூக்கும் வித்தை புரிந்திடும்
பூக்களுக்கே தான்

ஒரே ஓரு...
பார்வைத்தந்தாய்
நெஞ்சை இரு ஹு
துண்டாய் செய்தாய்

(ஹம்... ஹோ... ஹூஒ... ஹஓ...
ம்ஹம்... ஓஹோ... ஹோஹோ... ஹூஹோ)

எங்கே
வீழ்ந்தேனே எங்கே...
எல்லாமே உந்தன் கண்ணிலே (நீயே ஓ நீ)
அங்கே
நிலவில்லை அங்கே...
நடமாடும் எந்தன் முன்னிலே (நீயே நீதான்)

ஒட்டு மொத்த பூமியின்
அழகில் சேர்த்தால் நீ
உன்னைகண்ட நெஞ்சிலே...
இன்று காதல் தீ

வெள்ளைத்தேச வெண்ணிலா
கரியமேகம் நான்
பனியில் செய்த பறவையே
உன்னைப்போலே யார்

ஒரே ஓரு...
பார்வைத் தந்தாய்
நெஞ்சை இரு ஹு
துண்டாய் செய்தாய்

ஆசை ஆசையாய்
ஒருசிற்பி செய்தானா (உன்னை உன்னை தான்)
அங்க அங்கமாய்
சிலைசெய்து வைத்தானா (உன்னை உன்னை தான்)

வெள்ளை வெள்ளையாய்
நிறமூட்டி தைத்தானா (உந்தன் மனம் தான்)
கொள்ளை கொள்ளையாய்
அழகான பெண்தானா...

இதயம் என்னும் எருதுகோள்
எழுதும் உந்தன் பேர்
நெஞ்சை திறந்து காட்டவா
நீ என்னுயிரின் மேல்

உன்னை போலோர் அழகியை (ஓ ஹோ)
பூக்கள் பார்த்தால்தான்
(ஹ்.ஹொஹோஒ...)
பூக்கும் வித்தை புரிந்திடும்...
பூக்களுக்கே தான்

ஒரே ஓரு...
பார்வைத்தந்தாய்
நெஞ்சை இரு ஹு
துண்டாய் செய்தாய்

ஒரே ஓரு ஹு...
பார்வைத்தந்தாய்
(பார்வைதந்தாய்)
நெஞ்சை இரு ஹு
துண்டாய் செய்தாய்

ஒரே ஓரு ஹு...
பார்வைத்தந்தாய்
நெஞ்சை இரு ஹு...
துண்டாய் செய்தாய்



Credits
Writer(s): Pritaam Chakraborty, Pa Vijay
Lyrics powered by www.musixmatch.com

Link