Hey Rosu Rosu

Hey Rosu Rosu Rosu
அழகான Rosu நான்
ஏய் Boss Boss Boss
உனக்கேத்த piece நான்
ஒரு வாட்டி ஒரு வாட்டி என்னை கிள்ளேண்டா
ஒரு கோடி ஒரு கோடி பூ பூக்கும் மேனி மேனி இதுடா

Don't waste my time baby
தன தனனா தனனா தனனா
Don't waste my time baby
ஊ ஒஹூஒஹூ ஓஒ

Don't miss மச்சான் baby
நீ ready-ஆ ready-ஆ இருடா
Don't miss மச்சான் baby
நீ four-O six-O அடிடா

நான் காதல் செய்ய போறேன்
கண்ண மூடு கையாலே
உன்னை தூக்கி கொஞ்ச போறேன்
கையை தூக்கு நீ மேலே

Hey Rosu Rosu Rosu
அழகான Rosu நான்
ஏய் Boss Boss Boss
உனக்கேத்த piece நான்

யாரை நான் பாத்தாலுமே
உன்னைப்போல தெரியும்
உன்னாலே உன்னாலே தான் எந்தன் உலகம் விடியும்
உன்பேரை உன்பேரை தான் தூங்கும்போதும் சொல்வேன்
உன்மேல உன்மேல தான் உயிரா நானும் இருப்பேன்
இந்த காதல் ஜோடி தான் super combination தான்
நல்லா வாழப்போறேன் தான் ஜோரா ஜோரா டொய்யா

Don't waste my time baby
தன தனனா தனனா தனனா
Don't waste my time baby
ஊ ஒஹூஒஹூ ஓஒ

Don't miss மச்சான் baby
Mood-ஆmood-ஆ இருக்கேன்
Don't miss மச்சான் baby
நீ speed-ஆ speed-ஆ இருடா

நான் காதல் செய்ய போறேன்
கண்ண மூடு கையாலே
உன்னை தூக்கி கொஞ்ச போறேன்
கையை தூக்கு நீ மேலே

Hey Rosu Rosu Rosu
அழகான Rosu நான்
ஏய் Boss Boss Boss
உனக்கேத்த piece நான்

சேலை தான் நானும் கேட்டா
சேலை கடையே வாங்கு
வெயிலுன்னு நானும் சொன்னா
பகலே இரவா மாத்து
பொண்டாட்டி ஆனபின்னே போடா சொல்ல மாட்டேன்
"ஏங்கன்னும் "என்னாங்கன்னும்" அன்பா தானே அழைப்பேன்

இந்த வார்த்தை போதாதா
ஆளை மாத்திப்போடாதா
வானில் ஏறத்தோன்றாதா அய்யோ அய்யோ அய்யோ

Don't waste my time baby
தன தனனா தனனா தனனா
Don't waste my time baby
ஊ ஒஹூஒஹூ ஓஒ

Don't miss மச்சான் baby
ஏ ஜோரா ஜோரா இருக்கு
Don't miss மச்சான் baby
ஏய் போட்ரா போட்ரா டமுக்கு

நான் காதல் செய்ய போறேன்
கண்ண மூடு கையாலே
உன்னை தூக்கி கொஞ்ச போறேன்
கை தூக்கு நீ மேலே

Hey Rosu Rosu Rosu
அழகான Rosu நான்
ஏய் Boss Boss Boss
உனக்கேத்த piece நான்



Credits
Writer(s): Mani Sarma, Thapoo Shankar
Lyrics powered by www.musixmatch.com

Link