Anandam Vandadhadi

ஆனந்தம் வந்ததடி ஆனந்தி
உன்னாலே
ஞானங்கள் வந்ததடி ஆனந்தி
உன்மேலே
என் காதல் கண்மனியே
உன் கானம் கேட்களையே
உயிருக்கு உயிராய் உந்தன் நெஞ்சில் நாம் சேர்வதெப்போ

அழகின் உரூவே
இதய மலரே
உதயமாகும்
புதிய நிலவே

ஆனந்தம் வந்ததடி ஆனந்தி
உன்னாலே
ஞானங்கள் வந்ததடி ஆனந்தி
உன்மேலே
மேகம் கருக்கயிலே
தோகை விறிக்கும் மயிலே

மேகம் கருக்கயிலே
தோகை விறிக்கும் மயிலே
கண்ணே என் கண்ணன் வந்து காதல் கதை சொல்வதெப்போ
மாலை இளம் பொழுதில்
கானம் படிக்கும் குயிலே
தாலாட்டும் தென்றலாய் நீ
பாட்டு சொல்லி கேட்ப தேப்போ
உனது மடியில்
விழிகள் மூட
உறங்க வைத்து
நீயும் பாட

ஆனந்தம் வந்ததடி ஆனந்தி
உன்னாலே
ஞானங்கள் வந்ததடி ஆனந்தி
உன்மேலே

மாதர்கள் மலரெடுத்து
மலருக்கு மலர் தொடுத்து
மாதர்கள் மலரெடுத்து
மலருக்கு மலர் தொடுத்து
மருதாணி வண்ணமிட்டு பெண் அழைத்து முந்துவது
பூமாலை நானெடுத்து
தோளோடு சூடிவிட்டு
மார்போடு சேர்த்து கொள்ளும் மணநாளில் தேதிசொல்லு

நாதம் முழங்க
நேசம் துவங்க
வாழ்த்து குவிய
வாழ்வு துலங்க

ஆனந்தம் வந்ததடி ஆனந்தி
உன்னாலே
ஞானங்கள் வந்ததடி ஆனந்தி
உன்மேலே

என் காதல் கண்மனியே
உன் கானம் கேட்களையே
உயிருக்கு உயிராய் உந்தான் நெஞ்சில் நாம் சேர்வதெப்போ
அழகின் உரூவே
இதய மலரே
உதயமாகும்
புதிய நிலவே

ஆனந்தம் வந்ததடி ஆனந்தி
உன்னாலே
ஞானங்கள் வந்ததடி ஆனந்தீ
உன்மேலே



Credits
Writer(s): T M Jayamurugan
Lyrics powered by www.musixmatch.com

Link