Chinna kuyil

சின்ன குயில் பாடும் பாட்டு கேக்குதா
குக்கூ குக்கூ கூ கூ
குக்கூ குக்கூ கூ கூ

தம்பிகளே தங்கைகளே தேரில் என்னை ஏற்றுங்கள்
உல்லாசமாய் உற்ச்சாகமாய் ஊரை சுற்றி காட்டுங்கள்

சின்ன குயில் பாடும் பாட்டு கேக்குதா
குக்கூ குக்கூ கூ கூ
குக்கூ குக்கூ கூ கூ

எங்கும் மலைமேலே தன்னந்தனிய
கங்கை நதிக்கென்ன கட்டுத்தரியா
அட வானம் எங்கு போகும் அங்கு
நானும் போவேனே...

ஏப்பம் விடும் ஓடையை
இப்போதுதான் பார்க்கிறேன்
மைனாக்களின் பாஷையை
இப்போதுதான் கேட்க்கிறேன்
பிருந்தாவனம் இங்கே பார்த்தேனே
ல ல ல ல ல ல ஆ...

சின்ன குயில் பாடும் பாட்டு கேக்குதா
குக்கூ குக்கூ கூ கூ...
குக்கூ குக்கூ கூ கூ...

ஆஹ் ஹாஹ் இந்த பூமி புத்தம் புதுசு
பாசம் வந்ததாலே பொங்கும் மனசு
இனி வாசம் வீசும் பூவில் நானும்
வாசம் செய்வேனே...

தாவி எங்கும் ஓடினேன்
தாயின் மடி தேடினேன்
பூவனங்கள் எங்கிலும்
பூஜை செய்ய போகிறேன்
என் சோலையில் நானும் பூவாவேன்...
ல ல ல ல ல லா...

சின்ன குயில் பாடும் பாட்டு கேக்குதா
குக்கூ குக்கூ கூ கூ
குக்கூ குக்கூ கூ கூ

தம்பிகளே தங்கைகளே தேரில் என்னை ஏற்றுங்கள்
உல்லாசமாய் உற்ச்சாகமாய் ஊரை சுற்றி காட்டுங்கள்

சின்ன குயில் பாடும் பாட்டு கேக்குதா
குக்கூ குக்கூ கூ கூ
குக்கூ குக்கூ கூ கூ



Credits
Writer(s): Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link