Meesakkaara Nanbaa (From "Natpukkaga")

மீசக்கார நண்பா
உனக்கு ரோசம் அதிகம்டா
மீசக்கார நண்பா
உனக்கு ரோசம் அதிகம்டா
ரோசம் அதிகம்டா
அதவிட பாசம் அதிகம்டா

இவன் சொந்தம் கொண்டதும் நட்புக்காக
செய்த தியாகம் முழுதும் நட்புக்காக
அவன் வாழ்ந்திருந்ததும் நட்புக்காக
இன்று வானம் சென்றதும் நட்புக்காக

மீசக்கார நண்பா...
உனக்கு ரோசம் அதிகம்டா...

அந்த ஆத்தங்கரைக்கு சொல்லிவிடாதே
அங்கு அலைகள் எல்லாம் அழகுமடா
அந்த பன்னக்காட்டுக்கு சொல்லிவிடாதே
அந்த பசுக்கள் எல்லாம் கதறுமடா

அந்த சோளக்காட்டுக்கு சொல்லிவிடாதே
பசும்தோகை எல்லாம் வாடுமடா
அந்த டூரின் டாக்ஸிச்சுக்கு சொல்லிவிடாதே
அது சோகக் கத பாடுமடா

மண்ணில் வாழும் நதியே கடலே
மனதால் உயர்ந்த மனிதரை பாடுங்கள்
இன்னும் ஓர் ஜென்மம் இவர்கள்
பூமியில் பிறந்திட சாமியை கேளுங்கள்

சொந்தம் கொண்டதும் நட்புக்காக
செய்த தியாகம் முழுதும் நட்புக்காக
அவர் வாழ்ந்திருந்ததும் நட்புக்காக
சேர்ந்து வானம் சென்றதும் நட்புக்காக



Credits
Writer(s): Deva, Kalidhasan Kavignar
Lyrics powered by www.musixmatch.com

Link