Priyasaki

Oh ப்ரியசகி
என் ப்ரியசகி
என் பேச்சிலும்
உயிர் மூச்சிலும் நீ தானடி
என் ஜென்மம் முழுவதும் நீயடி
என் ஜீவநாடியே நீயடி
வாழ்வின் எல்லை வரை (வாழ்வின் எல்லை வரை)

Oh ப்ரியசகி
என் ப்ரியசகி
என் பேச்சிலும்
உயிர் மூச்சிலும் நீ தானடி

Wow-wow-wow-wow
Wow-wow-wow
Wow-wow-wow-wow
Wow-wow-wow
(லா-ல-லா)
(லல-லல-லா-லா)
(லா-ல-லா)
(லல-லல-லா-லா)
(ஆ-ஆ-ஆ-ஆ)
(ஆ-ஆ-ஆ-ஆ)
(ஆ-ஆ)
(ஆ-அ)
(ஆ-அ)

மேகமாய் வந்து பூவிதழ்களை
மோகம் கொண்டு தூவ
பூவிதழ் வழி தேன்துளி
பட்டு தேகம் சூடாக
பூமகள் சூடாகினால்
அந்த தேன்துளி என்ன ஆகும்
ஆசையால் நீ தீண்டினால்
அது மீண்டும் பூவாகும்

தென்றல் வந்து தீண்டும் போது
தேவலோகம் தெரிகிறது
எந்தன் மார்பில் சாயும்போது
எந்த லோகம் தெரிகிறது
வா வா என் தேவதையே
தேவதையே

ஆஹ-ஆஹ-ஆஹா-ஆஹா
ஆஹ-ஆஹ-ஆஹா
ஆஹ-ஆஹ-ஆஹா-ஆஹா
ஆஹ-ஆஹ-ஆஹா

Oh ப்ரியசகி
உன் ப்ரியசகி
உன் உயிரிலே
உயிர் வாழ்கிறேன்
உனக்காகவே

ஹா-ஹா-ஹா
லல-லா-ல-லா (ஹஹ)
ஹா-ஹா-ஹா
லல-லா-ல-லா
ல-லா
ல-லா
ஹ-ஹா-ஆஹா
(ஹா-ஹா)
(ஹா-ஹா)
(ஹா-ஹா)
(ஹா-ஹா)

தேவதை இதழ் ஓரமே
மது ஊறுமே சுவையாக
வேண்டுமே சரி பாதியாய்
சுகம் யாவும் எனக்காக
தேடுதே சுகம் தேடுதே
இதழ் பாயுதே சுவைக்காக
தேவைகள் உன் தேவைகள்
நான் தருவேன் முழுதாக

பார்வை பட்ட நொடியில் எந்தன்
உயிரும் பற்றி எரிகிறதே
பாவை உந்தன் கைகள் பட்டு
உலகம் பற்றி எரிகிறதே
எரிகிறதே அணைத்துவிடு
என்னை அணைத்துவிடு

Wow-wow-wow-wow
Wow-wow-wow
Wow-wow-wow-wow
Wow-wow-wow

Oh ப்ரியசகி
என் ப்ரியசகி
என் பேச்சிலும்
உயிர் மூச்சிலும் நீ தானடி

இது உதடுகள் நடத்தும் யுத்தமா
இல்லை இதயங்கள் துடிக்கும் சத்தமா
வாழ்வின் எல்லை வரை



Credits
Writer(s): Ramani Bharadwaj
Lyrics powered by www.musixmatch.com

Link