Chinna Chinna

ஹாஹா ஆஆ
ஹாஹா ஆஆ ஹாஹா
ஆஹான்

சின்ன சின்ன சிகரங்கள்
காட்டி செல்ல கொலைகள்
செய்யாதே கொள்ளை அழகு
உடை தாண்டி என்னை கொல்லுதே

தொட்டு தடவி சூடேற்றி
விட்டு கட்டு கதைகள் சொல்லாதே
பத்து அம்பு விரலாகி என்னை
கோத்துதே

என் மெத்தை தாமரை
நீதானோ உன் முத்த தேனை
மோலாமல் போவேனோ

கட்டி கொண்டு கையாட
சொன்னது காமன் சாமியோ நான்
கட்டும் ஆடை களவாட பார்க்கும்
நீ தான் சுனாமியோ

சின்ன சின்ன சிகரங்கள்
காட்டி செல்ல கொலைகள்
செய்யாதே கொள்ளை அழகு
உடை தாண்டி என்னை கொல்லுதே

Get your hands off lover
Stop all the Love and hug and squeezing and kissing
Don't try to epact this is what you've been missing
This ain't your bedroom to get out the o o o o
Stop put your cooing
Keep your ass moving

பருவ குறையே பருவ
குறையே உன் இடை நானே
இடை நானே பிறவி
பகையே பிறவி பகையே
உன் உடை நானே

இளநீர் விளையும்
இளநீர் விளையும் மரம்
நான் தானே இளநீர்
பருக மரமே திருடும் பயல்
நீதானே

தென்னை மரம் தன்னை
ஒரு முறை உலுக்க குழைகள்
தரை வரை சிதறிடுமே
உன்னை பல முறை
பல முறை உலுக்க எதுவும்
தரையினில் விழவில்லையே

மின்மினி சிதறலாம்
வெண்ணிலா சிதறுமா

சின்ன சின்ன சிகரங்கள்
காட்டி செல்ல கொலைகள்
செய்யாதே கொள்ளை அழகு
உடை தாண்டி என்னை
கொல்லுதே

அலையில் குமிழாய்
அலையில் குமிழாய் நீ
அலைந்தாயே விரலால்
தொடவும் விரலால் தொடவும்
நீ உடைந்தாயே

மழையில் உடையும்
மழையில் உடையும் ஒரு
மலர் போல உயிரின் கதவை
உதடின் நுனியால் நீ உடைத்தாயே

உந்தன் ஒரு முகம்
ஒரு முகம் அறிவேன் அடியே
மறு முகம் சௌக்கியமா
உந்தன் மறு முகம்
ஒரு முறை அறிய வடிவே
வழி விடு சீக்கிரமா

வழிகளை கண்டறி
வாழ்த்துவால் சுந்தரி

சின்ன சின்ன சிகரங்கள்
காட்டி செல்ல கொலைகள்
செய்யாதே கொள்ளை அழகு
உடை தாண்டி என்னை கொல்லுதே

தொட்டு தடவி சூடேற்றி
விட்டு கட்டு கதைகள் சொல்லாதே
பத்து அம்பு விரலாகி என்னை
கோத்துதே

என் மெத்தை தாமரை
நீதானோ உன் முத்த தேனை
மோலாமல் போவேனோ

கட்டி கொண்டு கையாட
சொன்னது காமன் சாமியோ நான்
கட்டும் ஆடை களவாட பார்க்கும்
நீ தான் சுனாமியோ



Credits
Writer(s): Vairamuthu, Deepak Dev
Lyrics powered by www.musixmatch.com

Link