Ethai Ninaithum

எதை நினைத்தும் நீ கலங்காதே மகனே
யேகோவா தேவன் உன்னை நடத்திச் செல்வார்
யேகோவா தேவன் உன்னை நடத்திச் செல்வார்
எதை நினைத்தும் நீ கலங்காதே மகளே
யேகோவா தேவன் உன்னை நடத்திச் செல்வார்
யேகோவா தேவன் உன்னை நடத்திச் செல்வார்

இதுவரை உதவின எபிநேசர் உண்டு
இனியும் உதவி செய்வார்
இதுவரை உதவின எபிநேசர் உண்டு
இனியும் உதவி செய்வார்
இனியும் உதவி செய்வார்

எதை நினைத்தும் நீ கலங்காதே மகனே
யேகோவா தேவன் உன்னை நடத்திச் செல்வார்
யேகோவா தேவன் உன்னை நடத்திச் செல்வார்

சுகம் தரும் தெய்வம் யேகோவா ராஃப்பா உண்டு
பூரண சுகம் தருவார்
சுகம் தரும் தெய்வம் யேகோவா ராஃப்பா உண்டு
பூரண சுகம் தருவார்
பூரண சுகம் தருவார்

எதை நினைத்தும் நீ கலங்காதே மகளே
யேகோவா தேவன் உன்னை நடத்திச் செல்வார்
யேகோவா தேவன் உன்னை நடத்திச் செல்வார்

புதுபெலன் அடைந்து சிறகுகளை விரித்து
உயர பறந்திடுவாய்
புதுபெலன் அடைந்து சிறகுகளை விரித்து
உயர பறந்திடுவாய் மடிந்து போவதில்லை

எதை நினைத்தும் நீ கலங்காதே மகனே
யேகோவா தேவன் உன்னை நடத்திச் செல்வார்
யேகோவா தேவன் உன்னை நடத்திச் செல்வார்
எதை நினைத்தும் நான் கலங்கிடவே மாட்டேன்
யேகோவா தேவன் எல்லாம் பார்த்து கொள்வான்
யேகோவா தேவன் எல்லாம் பார்த்து கொள்வான்



Credits
Writer(s): Fr S J Berchmans
Lyrics powered by www.musixmatch.com

Link