Jebam Kelum

ஜெபம் கேளும் பதில்தாரும்
அதிசயம் செய்யும் ஐயா
ஜெபம் கேளும் பதில்தாரும்
அதிசயம் செய்யும் ஐயா

நூறுகோடி என் ஜனங்கள்
ஏழுலட்சம் கிராமங்கள்
இயேசுவை காண வேண்டும்
நூறுகோடி என் ஜனங்கள்
ஏழுலட்சம் கிராமங்கள்
இயேசுவை காண வேண்டும்

ஜெபம் கேளும் பதில்தாரும்
அதிசயம் செய்யும் ஐயா
ஜெபம் கேளும் பதில்தாரும்
அதிசயம் செய்யும் ஐயா

உமக்கெதிராய் செயல்படுவோர்
உம்பாதம் வர வேண்டும்
உமக்காய் வாழ வேண்டும்

உமக்கெதிராய் செயல்படுவோர்
உம்பாதம் வர வேண்டும்
உமக்காய் வாழ வேண்டும்

ஜெபம் கேளும் பதில்தாரும்
அதிசயம் செய்யும் ஐயா
ஜெபம் கேளும் பதில்தாரும்
அதிசயம் செய்யும் ஐயா

இந்தியாவை பாழாக்கும்
அந்தகார வல்லமைகள்
அகன்று போக வேண்டும்

இந்தியாவை பாழாக்கும்
அந்தகார வல்லமைகள்
அகன்று போக வேண்டும்

ஜெபம் கேளும் பதில்தாரும்
அதிசயம் செய்யும் ஐயா
ஜெபம் கேளும் பதில்தாரும்
அதிசயம் செய்யும் ஐயா

நாடாளும் தலைவர்களை
நால்தோறும் பாதுகாத்து
ஞானத்தால் நிரப்ப வேண்டும்

நாடாளும் தலைவர்களை
நால்தோறும் பாதுகாத்து
ஞானத்தால் நிரப்ப வேண்டும்

ஜெபம் கேளும் பதில்தாரும்
அதிசயம் செய்யும் ஐயா
ஜெபம் கேளும் பதில்தாரும்
அதிசயம் செய்யும் ஐயா



Credits
Writer(s): Bro. Chiity Prakash Dhyriam, Fr S J Berchmans
Lyrics powered by www.musixmatch.com

Link