Kaana Aayiram (Raga: Karnataka Devagandhari; Tala: Adi)

சந்தனமும் செவ்வாதும் சேர்ந்து
சந்தனமும் செவ்வாதும் சேர்ந்து மனம் கமழ
பாலபிஷேகமுடன்

சந்தனமும் செவ்வாதும் சேர்ந்து
சந்தனமும் செவ்வாதும் சேர்ந்து மனம் கமழ
சந்தனமும் செவ்வாதும் சேர்ந்து மனம் கமழ
பாலபிஷேகமுடன்
வெற்றி திருநீறு அணிந்து
தங்க ரத தேரினிலே

பக்தர் படை சூழ்ந்து வர
பக்தர் படை சூழ்ந்து வர
தங்க ரத தேரினிலே
பக்தர் படை சூழ்ந்து வர

வள்ளி தெய்வானையுடன் காட்சி தரும்
வள்ளி தெய்வானையுடன்
வள்ளி தெய்வானையுடன் காட்சி தரும்
முருகா
முருகா
வள்ளி தெய்வானையுடன்
வள்ளி தெய்வானையுடன்
வள்ளி தெய்வானையுடன் காட்சி தரும்
உன்னழகை காண ஆயிரம் கண் வேண்டும்
உன்னைக்காண ஆயிரம் கண் வேண்டும்
முருகனை காண கண் ஆயிரம் வேண்டும்
முருகனை காண கண் ஆயிரம் வேண்டும்
முருகனை காண கண் ஆயிரம் வேண்டும்
முருகனை காண கண் ஆயிரம் வேண்டும்
முருகா...
உலகளந்த வல்லவனை
வண்ண மயில் வாகனனை
உலகளந்த வல்லவனை
வண்ண மயில் வாகனனை
உலகளந்த வல்லவனை
வண்ண மயில் வாகனனை
கணபதி சகோதரனை
தந்தை சுவாமி ஆனவனை
கணபதி சகோதரனை
தந்தை சுவாமி ஆனவனை

காண ஆயிரம் கண் வேண்டும்
முருகனை காண கண் ஆயிரம் வேண்டும்
முருகா...

செங்கதிரும் முழுமதியும்
சேர்ந்தணிந்த சுந்தரனை
செங்கதிரும் முழுமதியும்
சேர்ந்தணிந்த சுந்தரனை
செங்கத்திரும் முழுமதியும்
சேர்ந்தணிந்த சுந்தரனை

விண்ணகமும் மண்ணகமும்
பார்த்து நிற்கும் அருளவனை
விண்ணகமும் மண்ணகமும்
பார்த்து நிற்கும் அருளவனை

காண ஆயிரம் கண் வேண்டும்
முருகனைக் காண கண் ஆயிரம் வேண்டும்
முருகனைக் காண கண் ஆயிரம் வேண்டும்

முருகனைக் காண
வேலனை காண
குமரனை காண
கந்தனை காண
ஷண்முகனை காண
அழகனை காண

குகனை காண
கந்தனை காண
கடம்பனை காண
ஆறுமுகனை காண
சிவகுமரனை காண
சரவணனை காண

சுப்பிரமணியனை காண
சக்தி பாலனை காண
மயில்வாகனனை காண
கார்த்திகேயனை காண
குருபரனை காண
பழனிவேலனை காண
முருகா...



Credits
Writer(s): Krishnan L, Arulavan
Lyrics powered by www.musixmatch.com

Link