Love Is Fine

Love is fine darling when your'e mine
No sun, no shine like summer rain
Without you dear life is pain
When your'e mine darling always fine
It's always dream ever green
See that screem oh my queen

ரரர ரரர ரரர ரர ராரார ரா
நான் ஒரு காதல் சந்நியாசி
நாளொரு மேடை என் ராசி
ஊருக்கு ஊர் செல்லும் உல்லாசி
யாருக்கு நான் சொந்தம் நீ யோசி

எழுபது வயது குமரனுக்கும்
என்னை ஒரு தரம் பார்த்தால் கிளுகிளுக்கும்
Come on hold me tight baby
I feel so lite
My eyes are turning bright
You always right yaeh

எழுபது வயது குமரனுக்கும்
என்னை ஒரு தரம் பார்த்தால் கிளுகிளுக்கும்
இருபது வயது கிழவனுக்கே
என்றும் என் மனம் இங்கே இடம் கொடுக்கும்
ஆனால் இதுவரை ஆண்களை தொட்டதில்லை
பிள்ளை இரண்டுக்கு மேல் நான் பெற்றதில்லை

நான் ஒரு காதல் சந்நியாசி
நாளொரு மேடை என் ராசி

Well folks times are changing
And so are fashion
Sleeveless blowses whats next
Blowse less sleevs

முழுவதும் துறந்த ஞானி உண்டு
அந்த ஞானியின் வரிசையில் நானும் ஒன்று
Life is funny so cool and sunny
And my heart goes tidy

முழுவதும் துறந்த ஞானி உண்டு
அந்த ஞானியின் வரிசையில் நானும் ஒன்று
பாசமும் பந்தமும் துறவிக்கில்லை
எந்த பேதமும் என் போல் அழகிக்கில்லை
ஆனால் சொர்க்கத்தின் வழி சொல்ல அவன் ஞானி
நான் சுகம் பெற வழி சொல்லும் யுவராணி

நான் ஒரு காதல் சந்நியாசி
நாளொரு மேடை என் ராசி



Credits
Writer(s): Vaalee, Randarkai, M. S. Viswanathan
Lyrics powered by www.musixmatch.com

Link