Iraiva

இந்த வாழ்க்கை ஒரு நாடக மேடை
அதில் நடித்திடும் நடிகர்கள் நாம்
இந்த வாழ்க்கை ஒரு புத்தகம் என்றால்
அது கூரிதும் பாடம் நாம்
இந்த வாழ்கையில் கதைகலோ நூறு
அந்த கதைகளை நான் உனக்கு சொல்கிறேன் கேளு
ஹே... ஹே...
Hiphop தமிழா
ஆ ... ஆதி
ஹே...
This is for you
Listen
அவள் பெயர் செல்வி
கற்க போனால் கல்வி
பள்ளிக்கூடம் போகையில
கவனம் படிப்பில் இல்ல
புத்திமதி சொல்ல யாரும்மில்ல
காரணம் இவளுக்கு தாயும் இல்ல
தந்தையோ போதயில
பரிதாபம் இவள் நிலமை
பாசம் இன்றி வெறுமை
பாசம் காட்ட தந்தையுக்கு நேரம் இல்ல
என்ன கொடுமை

பாசம் தேடி அலைந்தான்
பதுமை கிடைக்கல
அதனால் போதைக்கு இவள் அடிமை
தோழி என்ற பெயரினில்
காதலித்து பார் என்று முடிவேடும் பலப்பேர்
காதலித்தால் ஒருவனை
அவனும் நல்லவன் இல்லை
என்ன செய்வாள் பாவம் ஒன்று அறியாத சின்ன பிள்ளை
ஒரு நாள் போதயில போர்வைக்குள்ள போகயில
அவனும் அனைதுக்கொள்ள
இவளும் தடுக்கவில்லை
இது மட்டுமின்றி பல பெண்கள் உடன் தொடர்பு
கடைசியில் ஒரு நாள் இது அவளுக்கு தெரிந்து
சென்றால் பிரிந்து
இவனை மறந்து
கயவனின் பசிக்கு இந்த குழந்தை விருந்து
விளைவு காதல் தோல்வி
இலவச இணைப்பாக HIV
மரண படுக்கையில் வாழ்கை தெரிந்தது
செய்த தவறை எண்ணி மனம் இங்கு வருண்டுது
பதினாறு வயதிலே வாழ்கை முடிய வேண்டுமா
கண்களை மூடினாள் இறைவனிடம் வேண்டினாள்
இறைவா எனக்கொரு எனக்கொரு வரம் தா
அழுதிடும் சின்ன பிள்ளை நான்
உந்தன் கைகள் எந்தி கொள்வாய்
இறைவா எனக்கொரு எனக்கொரு வரம் தா
அழுதிடும் சின்ன பிள்ளை நான்
உந்தன் கைகள் எந்தி கொள்வாய்
ஒரு நாளில் எத்தனை உறவு
ஒரு நொடியில் எத்தனை கணவு
கானல் நீராய் கரைகிறேனே
வாழ்கையில் கஷ்டம் வரலாம்
வாழ்வே கஷ்டம் என்றால்
இறைவா நானும் என்ன செய்வேன்
கண்ணீரே கண்ணீரே
கடல் போலே நனிகிறதே
கஷ்டங்கள் நஷ்டங்கள்
கண்ணுக்கு தெரிகின்றது
இவன் பெயர் சரவணன்
வயதோ எட்டு
இவன் கதை கேட்டு
கிளம்பியது கண்ணீர் சொட்டு
சொந்த தாய் தந்தை இவனை கை விட்டது
நட்பாலே கேட்டது
கடைசியில் செத்தது
தந்தை குடிகாரன்
தாய் சரியில்லை போக்கு
சிறு வயதிலே இந்த பிஞ்சு நெஞ்சில் நஞ்சை விதைத்து
சமுதாயம் ஒதுகிட தவறான நண்பர்கள்
சிறு வயதில் போதைக்கு அடிமையாகும் சிறுவர்கள்
வறுமை இவன் திறமையை கட்டி போட்டது
கலைஞன் ஆக வேண்டும் என்ற கனவை வெட்டி போட்டது
கை கொடுக்க யாரும் இல்ல
கையில் கூட காசு இல்ல
ஐயோ பாவம் என்ன செய்வான் இவனோ சின்ன பிள்ளை
நன்பன்னுடன் சேர்ந்து கொண்டு செய்தான் முதல் திருத்து
பன்னிரெண்டு வயதில் இவன் மேல வழக்கு
இரண்டு வருடத்தில் மெல்ல மெல்ல மாறினான்
பதினாறு வயதில் கொலைகாரன் ஆகிறான்
காசுக்காக நண்பனை காட்டிக்கொடுக்க
நடு ரோட்டில் வைத்து இவனது உயிரை பறிக்க
நாய் அடிச்சு போட்ட கூட நாலு பேர் கேட்பாங்க
யாரும் வந்து தூக்க வில்ல கேட்க ஒரு நாதி இல்ல
மரண படுக்கையில் வாழ்கை தெரிந்தது
செய்த தவறை எண்ணி மனம் இங்கு வருண்டுது
பதினாறு வயதிலே வாழ்கை முடிய வேண்டுமா
கண்களை மூடினான் இறைவனிடம் வேண்டினாள்
இறைவா எனக்கொரு எனக்கொரு வரம் தா
அழுதிடும் சின்ன பிள்ளை நான்
உந்தன் கைகள் எந்தி கொள்வாய்
இறைவா எனக்கொரு எனக்கொரு வரம் தா
அழுதிடும் சின்ன பிள்ளை நான்
உந்தன் கைகள் எந்தி கொள்வாய்
இறைவா எனக்கொரு எனக்கொரு வரம் தா
அழுதிடும் சின்ன பிள்ளை நான்
உந்தன் கைகள் எந்தி கொள்வாய்
இறைவா எனக்கொரு எனக்கொரு வரம் தா
அழுதிடும் சின்ன பிள்ளை நான்
உந்தன் கைகள் எந்தி கொள்வாய்



Credits
Writer(s): Anirudh Ravichander, Viveka
Lyrics powered by www.musixmatch.com

Link