Pogathe Anbe

கண்ணாலே பேசி பேசி என்னை நீயும் கொன்றாய் பெண்ணே!
நெஞ்சினில் காயம் வைத்து சென்றாயே கண்ணே!
காரணம் ஏதும் இல்லா உன்னை எனக்குள் கடந்தாய் அன்பே!
அடங்கா வலியை தந்து போனாயே அன்பே!

விழி மூடினால் அடி தூக்கமும் இல்லை
தனிமையிலே நிம்மதி இல்லை
உன் நினைவால் என் மனதினில் தொல்லை
போகாதே பெண்ணே

விழி மூடினால் அடி தூக்கமும் இல்லை
தனிமையிலே நிம்மதி இல்லை
உன் நினைவால் என் மனதினில் தொல்லை
போகாதே பெண்ணே

காரணம் காரியமடி ஏன் இன்னும் தாமதம்



Credits
Writer(s): Anukshan Jeyarajah
Lyrics powered by www.musixmatch.com

Link