Un Rettachata Kooppituthe
உன் ரெட்ட சட கூப்புடுதே முத்தம்மா
உன் பின்னாலே நான் வாரேன் குத்தம்மா
உன் காதோரம் லோலாக்கு முத்தம்மா
என்ன சேதாரம் பன்னுதடி மொத்தம்மா
உன் ரெட்ட சட கூப்புடுதே முத்தம்மா
உன் பின்னாலே நான் வாரேன் குத்தம்மா
உன் காதோரம் லோலாக்கு முத்தம்மா
என்ன சேதாரம் பன்னுதடி மொத்தம்மா
தென்ன ஓல கீத்து
நீ சிரக சம்பா நாத்து
நந்தவன காத்து, ஓன் நடைய கொஞ்சம் மாத்து
உன் ரெட்ட சட கூப்புடுதே முத்தம்மா
உன் பின்னாலே நான் வாரேன் குத்தம்மா
உன் காதோரம் லோலாக்கு முத்தம்மா
என்ன சேதாரம் பன்னுதடி மொத்தம்மா
ஊரோரம் கம்மாக்குள்ள, ஒத்தயில போகயில
ஒத்தாச பன்னுங்கண்டு ஒத்த காலில் நின்னவலே
ஊரோரம் கம்மாக்குள்ள, ஒத்தயில போகயில
ஒத்தாச பன்னுங்கண்டு ஒத்த காலில் நின்னவலே
அடி ஆடி போய் ஆவணி, அப்பறமா பாரு நீ
புதுக்கோட்ட காரி நீ, புள்ளதாச்சி ஆவ நீ
மணக்குர சோப்பு, நீ மல்லிகைப்பூ தோப்பு
நம்புகிறேன் பாப்பு, நீ வச்சுறாத ஆப்பு!
அங்கே இடி முழங்குது
கருப்பசாமி தங்க கலசம் மின்னுது
அங்கே இடி முழங்குது
கருப்பசாமி தங்க கலசம் மின்னுது
தக்காளி தோட்டத்தில
தண்ணீ பாச்ச போகயில
ஒக்காலி உன்னால, தோரக்கலயே
தக்காளி தோட்டத்தில
தண்ணீ பாச்ச போகயில
ஒக்காலி உன்னால, தோரக்கலயே
பப்பாளி தோட்டத்தில
பழம் பறிக்க போகயில
கண்ணழிகி உன்னால
காய் பரிச்சு வந்தேன்டி
சிங்கப்பூர் சீல, என்ன சுத்துக்கடி மேல
வந்துருச்சு வேல, நா போடபோறேன் மால
உன் ரெட்ட சட கூப்புடுதே முத்தம்மா
உன் பின்னாலே நான் வாரேன் குத்தம்மா
உன் காதோரம் லோலாக்கு முத்தம்மா
என்ன சேதாரம் பன்னுதடி மொத்தம்மா
தென்ன ஓல கீத்து
நீ சிரக சம்பா நாத்து
நந்தவன காத்து, ஓன் நடைய கொஞ்சம் மாத்து
உன் ரெட்ட சட கூப்புடுதே முத்தம்மா
உன் பின்னாலே நான் வாரேன் குத்தம்மா
உன் காதோரம் லோலாக்கு முத்தம்மா
என்ன சேதாரம் பன்னுதடி மொத்தம்மா
உன் பின்னாலே நான் வாரேன் குத்தம்மா
உன் காதோரம் லோலாக்கு முத்தம்மா
என்ன சேதாரம் பன்னுதடி மொத்தம்மா
உன் ரெட்ட சட கூப்புடுதே முத்தம்மா
உன் பின்னாலே நான் வாரேன் குத்தம்மா
உன் காதோரம் லோலாக்கு முத்தம்மா
என்ன சேதாரம் பன்னுதடி மொத்தம்மா
தென்ன ஓல கீத்து
நீ சிரக சம்பா நாத்து
நந்தவன காத்து, ஓன் நடைய கொஞ்சம் மாத்து
உன் ரெட்ட சட கூப்புடுதே முத்தம்மா
உன் பின்னாலே நான் வாரேன் குத்தம்மா
உன் காதோரம் லோலாக்கு முத்தம்மா
என்ன சேதாரம் பன்னுதடி மொத்தம்மா
ஊரோரம் கம்மாக்குள்ள, ஒத்தயில போகயில
ஒத்தாச பன்னுங்கண்டு ஒத்த காலில் நின்னவலே
ஊரோரம் கம்மாக்குள்ள, ஒத்தயில போகயில
ஒத்தாச பன்னுங்கண்டு ஒத்த காலில் நின்னவலே
அடி ஆடி போய் ஆவணி, அப்பறமா பாரு நீ
புதுக்கோட்ட காரி நீ, புள்ளதாச்சி ஆவ நீ
மணக்குர சோப்பு, நீ மல்லிகைப்பூ தோப்பு
நம்புகிறேன் பாப்பு, நீ வச்சுறாத ஆப்பு!
அங்கே இடி முழங்குது
கருப்பசாமி தங்க கலசம் மின்னுது
அங்கே இடி முழங்குது
கருப்பசாமி தங்க கலசம் மின்னுது
தக்காளி தோட்டத்தில
தண்ணீ பாச்ச போகயில
ஒக்காலி உன்னால, தோரக்கலயே
தக்காளி தோட்டத்தில
தண்ணீ பாச்ச போகயில
ஒக்காலி உன்னால, தோரக்கலயே
பப்பாளி தோட்டத்தில
பழம் பறிக்க போகயில
கண்ணழிகி உன்னால
காய் பரிச்சு வந்தேன்டி
சிங்கப்பூர் சீல, என்ன சுத்துக்கடி மேல
வந்துருச்சு வேல, நா போடபோறேன் மால
உன் ரெட்ட சட கூப்புடுதே முத்தம்மா
உன் பின்னாலே நான் வாரேன் குத்தம்மா
உன் காதோரம் லோலாக்கு முத்தம்மா
என்ன சேதாரம் பன்னுதடி மொத்தம்மா
தென்ன ஓல கீத்து
நீ சிரக சம்பா நாத்து
நந்தவன காத்து, ஓன் நடைய கொஞ்சம் மாத்து
உன் ரெட்ட சட கூப்புடுதே முத்தம்மா
உன் பின்னாலே நான் வாரேன் குத்தம்மா
உன் காதோரம் லோலாக்கு முத்தம்மா
என்ன சேதாரம் பன்னுதடி மொத்தம்மா
Credits
Writer(s): Arul Dev, S P Raajakumar
Lyrics powered by www.musixmatch.com
Link
Other Album Tracks
- Muthal Muthal Enaye
- Un Rettachata Kooppituthe
- Manjapoove Manjapoove
- Vennilavae Vennilavae
- Mazhayin Saaral
- Kuppamma Mahaley Kuppamma Mahaley
All Album Tracks: Paakkanum Pola Erukku (Original Motion Picture Soundtrack) >
Altri album
© 2024 All rights reserved. Rockol.com S.r.l. Website image policy
Rockol
- Rockol only uses images and photos made available for promotional purposes (“for press use”) by record companies, artist managements and p.r. agencies.
- Said images are used to exert a right to report and a finality of the criticism, in a degraded mode compliant to copyright laws, and exclusively inclosed in our own informative content.
- Only non-exclusive images addressed to newspaper use and, in general, copyright-free are accepted.
- Live photos are published when licensed by photographers whose copyright is quoted.
- Rockol is available to pay the right holder a fair fee should a published image’s author be unknown at the time of publishing.
Feedback
Please immediately report the presence of images possibly not compliant with the above cases so as to quickly verify an improper use: where confirmed, we would immediately proceed to their removal.