Mayil Pola

மயில் போல பொண்ணு ஒன்னு
கிளி போல பேச்சு ஒன்னு
மயில் போல பொண்ணு ஒன்னு
கிளி போல பேச்சு ஒன்னு

குயில் போல பாட்டு ஒன்னு
கேட்டு நின்னு மனசு போன இடம் தெரியல
அந்த மயக்கம் எனக்கு இன்னும் தெளியல
மயில் போல பொண்ணு ஒன்னு பொண்ணு ஒன்னு

வண்டியில வண்ண மயில் நீயும் போனா
சக்கரமா என் மனசு சுத்துதடி
மந்தார மல்லி மரிகொழுந்து செண்பகமே
முனை முறிய பூவே என முறிச்சதேனடியோ

தங்க முகம் பார்க்க தினம் சூரியனும் வரலாம்
சங்கு கழுதுக்கே பிறை சந்திரன தரலாம்
குயில் போல பாட்டு ஒன்னு
கேட்டு நின்னு மனசு போன இடம் தெரியல
அந்த மயக்கம் எனக்கு இன்னும் தெளியல

மயில் போல பொண்ணு ஒன்னு
கிளி போல பேச்சு ஒன்னு

வெள்ளி நிலா மேகத்துல வாரது போல்
மல்லிகை பூ பந்தலோட வந்தது யாரு
சிறு ஓலையில உன் நினைப்ப எழுதி வெச்சேன்
ஒரு எழுத்து அரியாத
காத்து வந்து இழுப்பதும் என்ன

குத்து விளக்கொளிய சிறு குட்டி நிலா ஒளியே
முத்து சுடர் ஒளியே, ஒரு முத்தம் நீ தருவாயா
குயில் போல பாட்டு ஒன்னு
கேட்டு நின்னு மனசு போன இடம் தெரியல
அந்த மயக்கம் எனக்கு இன்னும் தெளியல

மயில் போல பொண்ணு ஒன்னு
கிளி போல பேச்சு ஒன்னு

குயில் போல பாட்டு ஒன்னு
கேட்டு நின்னு மனசு போன இடம் தெரியல
அந்த மயக்கம் எனக்கு இன்னும் தெளியல
மனசு போன இடம் தெரியல
அந்த மயக்கம் எனக்கு இன்னும் தெளியல
மயில் போல பொண்ணு ஒன்னு பொண்ணு ஒன்னு



Credits
Writer(s): Ilaiyaraaja, Vaali
Lyrics powered by www.musixmatch.com

Link