Kanneerae

கண்ணீரே கண்ணீரே என்னோடு தந்தாயே
விண்மேலே விண்மேலே சொல்லாமல் சென்றாயே
பிரிவாலே கண்டேனே என் காதல் நீதானே
திசை மாறி சென்றாலும் என் தேடல் நீதானே

என் வானிலே நீ ஓர் விண்மீனடி
என் வானிலை மாறும் முன்னாளடி
என் நெஞ்சிலே காயம் தந்தாயடி
என் வாழ்விலே மாயம் ஆனாயடி

கண்ணீரே கண்ணீரே என்னோடு தந்தாயே

ஏதோ, தீதோ, நானோ, இனி வீணோ?
முத்தம் என்னை கொல்லாதே
சத்தம் இன்றி செல்லாதே
தாங்காதே நீ நீங்காதே

கண்ணீரே கண்ணீரே என்னோடு தந்தாயே
விண்மேலே விண்மேலே சொல்லாமல் சென்றாயே
பிரிவாலே கண்டேனே என் காதல் நீதானே
திசை மாறி சென்றாலும் என் தேடல் நீதானே

என் வானிலே நீ ஓர் விண்மீனடி
என் வானிலை மாறும் முன்னாளடி
என் நெஞ்சிலே காயம் தந்தாயடி
என் வாழ்விலே மாயம் ஆனாயடி



Credits
Writer(s): Dharan Kumar, Arunraja Kamraj
Lyrics powered by www.musixmatch.com

Link