Thiruttu Paya Pulla

Yes cuse me, நான் உங்கள எங்கயோ பார்த்திருக்கேன்
நீங்க என்ன எங்கயாவது பார்த்திருக்கீங்களா
பார்த்திருக்கீங்களா, பார்த்திருக்கீங்களா, பார்த்திருக்கீங்களா

அ-அ-ஆ-ஆ
அ-அ-ஆ-ஆ
ஆ-ஆ-ஆ-ஆ-ஆ

திருட்டுபய புள்ள திருட்டுபய புள்ள
மொரட்டு இதயத்த நீ உடைச்சிட்டியே உடைச்சிட்டியே
உசுர தொலைச்சிட்டே உருக்கி எடுத்திட்டே
சுட்டும் விழியாலே சுண்டி இழுத்திட்டியே இழுத்திட்டியே

I am, I love you
You love'ah சொல்லு
தவிக்கிறேனே துடிக்கிறேனே
தினம் குடிச்சு புலம்புறேன்
I am so happy, you happy tell'u
வழியுறேனே கொழையுறேனே
கனவெல்லாம் மெதக்குறேன்

திருட்டுபய புள்ள திருட்டுபய புள்ள
மொரட்டு இதயத்த நீ உடைச்சிட்டியே உடைச்சிட்டியே

தினம் தினம் இறக்குறேன்
திரும்பவும் பொறக்குறேன்
Heart எல்லாம் உதறுது
தினம் காலையும் மாலையும் காதல் கொல்லுதே

தவிக்கிறேன் துடிக்கிறேன் நினைக்கிறேன் உன்னை தாண்டி
Heart எல்லாம் பதறுது
உசுர் உன்னையும் என்னையும் சேர சொல்லுது
பெண்ணே அடி பெண்ணே உன்னை இமையா காப்பேனே
தேனே செந்தேனே தினம் தவியாய் தவித்கேனே

Yes yes yes cuse me
உன் love'ah give'u

திருட்டுபய புள்ள திருட்டுபய புள்ள
மொரட்டு இதயத்த நீ உடைச்சிட்டியே உடைச்சிட்டியே

Romeo Juliet காதல் தான் என் காதல்
Beat எல்லம் எகிறுது தினம் கண்கள் மட்டும் உன்னை தேடுதே
மசக்குறேன் இறக்குறேன் ரசிக்குறேன் என்னை தாண்டி
Blood எல்லாம் முறுக்குது என்னை வாட்டுற
வதைக்கிற வாலிபம் கூட்டுற
ப்ரம்மா அட ப்ரம்மா வடித்தாய் பொன் சிலையாய்
ரதியே அடி ரதியே எனை உன்னுள் நான் தொலைச்சேன்

Love love love lovely
நான் waiting telling

திருட்டுபய புள்ள திருட்டுபய புள்ள
மொரட்டு இதயத்த நீ உடைச்சிட்டியே உடைச்சிட்டியே
உசுர தொலைச்சிட்டே உருக்கி எடுத்திட்டே
சுட்டும் விழியாலே சுண்டி இழுத்திட்டியே இழுத்திட்டியே

I am, I love you
You love'ah சொல்லு
தவிக்கிறேனே துடிக்கிறேனே
தினம் குடிச்சு புலம்புறேன்
I am so happy, you happy tell'u
வழியுறேனே கொழையுறேனே
கனவெல்லாம் மெதக்குறேன்

ஐ-ஏல-ஏ
Love'ah சொல்லு, love'ah சொல்லு-ஏல-ஏல
ஆன்-ஆ-ஆன்-ஆ-ஆன்-ஆ-அ-ஆ
ஆன்-ஆ-ஆன்-ஆ-அ-ஆ-அ-ஆ-ஆ



Credits
Writer(s): Ganesh Vinaayac, Dharan Kumar C.
Lyrics powered by www.musixmatch.com

Link