En Papa

என் பாப்பா தங்க பாப்பா கோபமோ என்னோடு உறவாட நாணமோ
தனியாக நினைவாலே ஏங்கினோம் இனி ஏதும் பிரிவில்லை உறவிலே
கடற்கரையதில் கண்டோமே கண்கள் துடித்திட கதைத்தோமே மடல்
எழுதியே அறியோமே உடல் தழுவியே புரியோமே இள வேனில் இதம் காண வந்தோமே
புது உலகினில் பறந்தோமே மது இல்லாமல் மகிழ்ந்தோமே நதி கரையினில்
தவழ்ந்தோமே சதிபதி என வாழ்ந்திடவே துடித்தோமே துவண்டோமே தாகம் தீர
மழை அருவியில் குளித்தோமே இளம் தென்றலில் சிரித்தோமே சிலை அழகினை
ரசித்தோமே இணை வலைகளில் மிதந்தோமே துடித்தோமே



Credits
Writer(s): A E Manoharan, M V Subrahmanyam
Lyrics powered by www.musixmatch.com

Link