Kadhal Enbadha (Duet)

காதல் என்பதா காமம் என்பதா இரண்டின் மத்தியில்
இன்னொரு உணர்ச்சியா

உயிரை உயிரால்
உள்ளே குடைந்து
உயிரின் உயிரை
உணரும் முயற்சியா

வெண்ணிலா தோன்றி
வெந்நீர் தெளித்தது
பூ விழுந்ததில்
பூமி உடைந்தது

காதல் காதல்
இது காதல் என்றேன்
காதல் காதல் இது
காதல் என்றேன்
காற்றில் காற்றில்
ஓர் ஓசை கேட்குதே

காதல் என்பதா காமம் என்பதா இரண்டின் மத்தியில்
இன்னொரு உணர்ச்சியா

உயிரை உயிரால்
உள்ளே குடைந்து
உயிரின் உயிரை
உணரும் முயற்சியா



Credits
Writer(s): Bharadwaj, Palani Bharathi
Lyrics powered by www.musixmatch.com

Link