Penne Penne

பெண்ணே பெண்ணே உந்தன்
பெண்மை ஒட்டி கொண்டதடி
கண்ணே கண்ணே அதனால்
தானோ வெக்க சாயலடி

உயிரே உயிரே உந்தன்
காதல் ஏதோ செய்யுதடா
முன்னே முன்னே உந்தன்
முன்னே நாணம் கூடு துடா

மாட்டிபுட்டேன் உன் வழி அசைவில்
உன் சிரிப்புல நானோ செதரிப்புட்டன்
மயக்கிபுட்ட இள மனச உன்
நெனப்புல நானோ இளச்சிப்புட்டன்

பெண்ணே பெண்ணே உந்தன்
பெண்மை ஒட்டி கொண்டதடி
கண்ணே கண்ணே அதனால்
தானோ வெக்க சாயலடி

உயிரே உயிரே உந்தன்
காதல் ஏதோ செய்யுதடா
முன்னே முன்னே உந்தன்
முன்னே நாணம் கூடு துடா

அடி முட்டாள் காதலியே
சீக்கிரம் வந்து தொலயேன்
ரத்தம் சிந்தி கதரியதே
என் விரல் நகமே

ரத்தம் சிந்தும் நகமே
நான் உன் வலிகளை அறிவேன்
காதலன் காத்திருப்பாய்
என்றும் காதலி வரமே

என் பார்வை சுமை
ஏரி கடிகார முள்ளும்
தள்ளாடி தடுமாறுதே
கடிகார முள்கூட பெண் போல இல்ல
வெட்கத்தில் திண்டாடுதே

பெண்ணே பெண்ணே உந்தன்
பெண்மை ஒட்டி கொண்டதடி
கண்ணே கண்ணே அதனால்
தானோ வெக்க சாயலடி

உயிரே உயிரே உந்தன்
காதல் ஏதோ செய்யுதடா
முன்னே முன்னே உந்தன்
முன்னே நாணம் கூடு துடா

ஒரு முத்தம் வாங்க
ஒராயிரம் வித்தை
சலித்து போகுதடி பெண்ணே
உன்னை காதல் செய்வதற்கு

ஒரு முத்தம் வாங்க
ஒராயிரம் வித்தை
இனித்து போகுதுடா கண்ணே
உன்னை காதல் செய்வதற்கு

கரை சேரும் அலையாக நான்
என்றும் உன்னை தொடர்கூடாதா
கரை வேறு அலை வேறு
கடல் அலை நாம்தான்
சேர்ந்துதான் இருப்போம் தெரியாதா

பெண்ணே பெண்ணே உந்தன்
பெண்மை ஒட்டி கொண்டதடி
கண்ணே கண்ணே அதனால்
தானோ வெக்க சாயலடி

உயிரே உயிரே உந்தன்
காதல் ஏதோ செய்யுதடா
முன்னே முன்னே உந்தன்
முன்னே நாணம் கூடுதுடா

ஐயோ மாட்டிபுட்டேன்
உன் வழி அசைவில்
உன் சிரிப்புல நானோ செதரிப்புட்டன்
மயக்கிபுட்ட இள மனச
உன் நெனப்புல நானோ இளச்சிப்புட்டன்

பெண்ணே பெண்ணே உந்தன்
பெண்மை ஒட்டி கொண்டதடி
கண்ணே கண்ணே அதனால்
தானோ வெக்க சாயலடி

உயிரே உயிரே உந்தன்
காதல் ஏதோ செய்யுதடா
முன்னே முன்னே உந்தன்
முன்னே நாணம் கூடு துடா



Credits
Writer(s): G.v. Prakash Kumar, Thamarai
Lyrics powered by www.musixmatch.com

Link