Takkaru Takkaru

நம்ம ஊரில் எம் ஜி ஆர்
ஆந்திராவில் என் டி ஆர்
ஆனாங்க தலைவரு
எப்படினு நினச்சுப்பாரு
எப்பவும் வேல செய்யு தீயா
முன்னுக்கு வரியா
ஆண்டவன் தா நமக்கு நண்பேன்டா
லட்சியம் வச்சிருந்தா கோடி
லட்சம் வரும் தேடி
நிச்சயம் நாம ஆவோன்டா
டக்கரு டக்கரு டக்கரு டக்கரு
டாப்பு டக்கரு டக்கரு டக்கரு
டக்கரு டக்கரு டக்கரு டக்கரு
டாப்பு டக்கரு டக்கரு டக்கரு
டக்கரு டக்கரு டக்கரு டக்கரு
டாப்பு டக்கரு டக்கரு டக்கரு
டக்கரு டக்கரு டக்கரு டக்கரு
டாப்பு டக்கரு டக்கரு டக்கரு

ராசி கல்லு வச்ச மோதிரத்த
விரலில் போட்டாலே போதுமா
யோசி நண்பா நீயும் இராப்பகலா
உழச்சா யோகம் வரும் கன்ஃபார்மா
நக்கல் நையாண்டி எல்லாம் சேர்ந்து
பேசு ரைமிங்கா
டைமிங்கா பாத்து
யூத்து பல்சோட ட்ரன்டா நீ மாத்து
கேட்க வந்தாலும் சிரிச்சுகிட்டே
அடிச்சு நொறுக்கு
டக்கரு டக்கரு டக்கரு டக்கரு
டாப்பு டக்கரு டக்கரு டக்கரு
டக்கரு டக்கரு டக்கரு டக்கரு
டாப்பு டக்கரு டக்கரு டக்கரு
டக்கரு டக்கரு டக்கரு டக்கரு
டாப்பு டக்கரு டக்கரு டக்கரு
டக்கரு டக்கரு டக்கரு டக்கரு
டாப்பு டக்கரு டக்கரு டக்கரு

நல்ல மனசிருந்தா காவிரியா
உள்ள உற்சாகம் ஓடுமே
கள்ளம் கபடமில்ல சீன்டுறியே
புல்லும் புரூசிலியா மாறுமே
எமனே முன்னாடி ட்ரை பன்னும் போது
சிவனே நமக்காக வருவானே மோது
எதிரி ஆனாலும் கை நீட்டும் போது
நேக்கு காட்டி தா போக்கு காட்டிதா
ஜெயிக்கனும்டா
டக்கரு டக்கரு டக்கரு டக்கரு
டாப்பு டக்கரு டக்கரு டக்கரு
டக்கரு டக்கரு டக்கரு டக்கரு
டாப்பு டக்கரு டக்கரு டக்கரு
டக்கரு டக்கரு டக்கரு டக்கரு
டாப்பு டக்கரு டக்கரு டக்கரு
டக்கரு டக்கரு டக்கரு டக்கரு
டாப்பு டக்கரு டக்கரு டக்கரு



Credits
Writer(s): Siddharth Vipin, Lalith Anand
Lyrics powered by www.musixmatch.com

Link