Kutti Pisase (From "Kaalai")

குட்டி பிசாசே குட்டி பிசாசே
உன் தொல்ல தாங்கலியே
சுட்டி பிசாசே சுட்டி பிசாசே
உன்னால தூங்கலியே

Twin tower மேல air craft'ah போல
என் மேல மோத நா என்னாவது
உன் மேல மோதி உற்சாகம் கூடி
உண்டாக தானே நான் மே மாசம் பெண் ஆனது

ஹோய் டண்டனக்கா ஹே தனக்கு நக்க
ஹே டண்டனக்கா
நக்க நக்க நக்க நக்க
டண்டனக்கா ஹே தனக்கு நக்க
ஹே டண்டனக்கா நக்க நக்க டோய்

குட்டி பிசாசே குட்டி பிசாசே
உன் தொல்ல தாங்கலியே
சுட்டி பிசாசே சுட்டி பிசாசே
உன்னால தூங்கலியே

கண்ணா உன் கால் சாட்டையாய்
நீ போடு மேல் சட்டையை
என்ன நீ ஹே அணைச்சிக்கோ வா வா

அன்பே உன் ஆசப்படி
நீதான் என் ஆடையடி
இரவிலே ஹே இருட்டிலே
வா வா வா
ஒவ்வொரு நாளும் என்ன திருடு திருடு
ஒவ்வொரு இடமா மெல்ல வருடு வருடு

நகக்குறி உடம்பில் கொஞ்சம்
தெரியும் தெரியும்
விடிஞ்ச பின்னாலும்
அது எரியும் எரியும்

எல்லைகள் எப்போதும்
தாண்டாதே ய்யா
நீ என்ன அவ்வாறு
தூண்டாதே ஹோய் ஹோய்

டண் டனக்கா ஹே தனக்கு நக்க
ஹே டண்டனக்கா நக்க
நக்க நக்க நக்க நக்க
தந்த நக்க தனக்கு நக்க
தந்த நக்க தனக்கு நக்க
தந்த நக்க நக்க நக்க டோய்

குட்டி பிசாசே குட்டி பிசாசே
என்ன நீ ஏன் பிடிச்ச
Jackie chan பாதி Tom cruise பாதி
நீதான்னு நான் நெனைச்சேன்
அப்டியா

உன் பேற உச்சரிச்சேன்
என் நாக்க எச்சரிச்சேன்
வேறொரு வேறொரு பேர் சொல்ல கூடாது

அயல்நாட்ட கட்டி கட்டி
அணைக்காத ஷில்பா ஷெட்டி
உனக்கு நா ஹே
எனக்கு நீ வா வா

தினசரி கேட்டா இது
தருமா தருமா தருமா
படுக்கையா போட்ட பக்கம்
வருமா வருமா வருமா

முடித்திடு மெல்ல இது
இடைதான் இடைதான்
உனக்கென திறந்த
டாஸ்மாக் கடைதான்

முத்தாட முத்தாட பத்தாது ஹோய்
பத்தாமல் போனாலும் கட்டாதே
ஹே ஹே ஹே

தந்த நக்க ஹே தனக்கு நக்க
ஹே தந்த நக்க நக்க
நக்க நக்க நக்க நக்க
தந்த நக்க தனக்கு நக்க
தந்த நக்க தனக்கு நக்க
தந்த நக்க நக்க நக்க நக்க டோய்

குட்டி பிசாசே குட்டி பிசாசே
உன் தொல்ல தாங்கலியே
சுட்டி பிசாசே சுட்டி பிசாசே
உன்னால தூண்காலியே

Twin tower மேல air craft'ah போல
என் மேல மோத நா என்னாவது
உன் மேல மோதி உற்சாகம் கோடி
உண்டாக தானே
நான் மே மாசம் பெண் ஆனது

ஹே தந்த நக்க
ஹே தனக்கு நக்க
ஹே தந்த நக்க ஹே
நக்க நக்க நக்க நக்க
தந்த நக்க ஹே தனக்கு நக்க
ஹே தந்த நக்க நக்க
நக்க நக்க நக்க நக்க

தந்த நக்க தனக்கு நக்க
தந்த நக்க தனக்கு நக்க
தந்த நக்க நக்க நக்க நக்க நக்க
தந்த நக்க ஏக்க
தந்த நக்க ஏக்க
தந்த நக்க
ஏக்க ஏக்க ஏக்க ஏக்க ஏக்க

தந்த நக்க ஏக்க
தந்த நக்க ஏக்க
தந்த நக்க
ஏக்க ஏக்க ஹே



Credits
Writer(s): Vaalee, G.v. Prakash Kumar
Lyrics powered by www.musixmatch.com

Link