Devamrudham

தேவாம்ருதம் ஜீவாம்ருதம் பெண்தான்
சந்த்ரோதயம் சூர்யோதயம் கண்தான்
துறவறம் என்ன சுகம் தரும் என்றும்
பெண்ணோடு கொஞ்சுங்கள் உண்டாகும் பேரின்பம்

டிஸ்கோ ராமா டிஸ்கோ கிருஷ்ணா டிஸ்கோ தீவானா
தீவானா

இதம் பரம் சுகமாகலாம்
இதழ் தரும் இனிய மதுவில்
ஜபம் தபம் இனியேதடி
மனம்தினம் உனது மடியில்

இதை விடவா இன்பலோகம்
இதுவல்லவா ராஜ யோகம்
இதை விடவா இன்பலோகம்
இதுவல்லவா ராஜ யோகம்
உற்சாகம் உல்லாசம்
உண்டாகும் பெண்ணாலேதான்

தேவாம்ருதம் ஜீவாம்ருதம் பெண்தான்
லா லா லா
சந்த்ரோதயம் சூர்யோதயம் கண்தான்
Everybody

டிஸ்கோ ராமா டிஸ்கோ கிருஷ்ணா டிஸ்கோ தீவானா
தீவானா
டிஸ்கோ ராமா டிஸ்கோ கிருஷ்ணா டிஸ்கோ தீவானா

ஷாபாராபாரிபாராபா
பாபாபா
லாலல்ல லா லா
லாலல்ல லா லா
லாலல்ல லா லா
லாலல்ல லாலல்ல
லாலல்ல லாலல்ல லா

தளர் நடை தடுமாறுதே
தளிர் இடைதழுவ தழுவ
தனல் சுடும் நிலையானதே
விரல் நகம் பதிய பதிய

மனநிலையை மாற்றி வைத்தாய்
புதுக்கனலை ஏற்றி வைத்தாய்
மனநிலையை மாற்றி வைத்தாய்
புதுக்கனலை ஏற்றி வைத்தாய்
தொட்டாலும் பட்டாலும் மின்சாரம் பாய்கின்றதே

தேவாம்ருதம் ஜீவாம்ருதம் பெண்தான்
லாலாலலா
சந்த்ரோதயம் சூர்யோதயம் கண்தான்
லாலாலலா

துறவறம் என்ன சுகம் தரும்
என்றும் பெண்ணோடு கொஞ்சுங்கள்
உண்டாகும் பேரின்பம்
Come on

டிஸ்கோ ராமா டிஸ்கோ கிருஷ்ணா டிஸ்கோ தீவானா
தீவானா
டிஸ்கோ ராமா டிஸ்கோ கிருஷ்ணா டிஸ்கோ தீவானா
தீவானா
டிஸ்கோ ராமா டிஸ்கோ கிருஷ்ணா டிஸ்கோ தீவானா
தீவானா
டிஸ்கோ ராமா டிஸ்கோ கிருஷ்ணா டிஸ்கோ தீவானா
தீவானா

Credits
Writer(s): Ganesh Shankar, Vaali
Lyrics powered by www.musixmatch.com

Link